கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 31. Mai 2013

பிறந்தநாள் கேக் அலங்காரம்

வெள்ளிக்கிழமை

Donnerstag, 30. Mai 2013

கோப்பி

தேவையான பொருட்கள்
நன்றாக கொதித்த தண்ணீர் - தேவையானளவு
கோப்பித்தூள் - தேவையானளவு
சீனி (சக்கரை) -தேவையானளவு

செய்முறை

ஒரளவு பெரிய கோப்பையில் கோப்பித்
தூளை போட்டு அதன் மேல் நன்றாக 
கொதித்த தண்ணீரை ஊற்றவும் 

அதன் பின்னர் அந்த கோப்பையின் மேற்
பகுதியினை ஒரு மூடியால் 2 நிமிடங்கள் 
மூடி விடவும் 

2 நிமிடங்களின் பின்னர் மூடியை திறந்து  
அதில் உள்ள கோப்பியை வடிதட்டினால்
வடித்து இன்னொரு ஒரளவு பெரிய  
கோப்பையில்  விடவும் 

அதன் பின்னர் வடித்து விட்ட கோப்பிக்கு 
தேவையானளவு சீனியை போட்டு நன்றாக 
கலக்கவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான கோப்பி  தயாராகிவிடும் 

பின்னர் அவற்றை  சிறிய கோப்பைகளில் விட்டு பறிமாறவும்

திருமணகேக் அலங்காரம்

வியாழக்கிழமை

Mittwoch, 29. Mai 2013

திருமணகேக் அலங்காரம்

புதன்கிழமை

Dienstag, 28. Mai 2013

தேனீர்

தேவையான பொருட்கள்
நன்றாக கொதித்த தண்ணீர் - தேவையானளவு
தேயிலைத்தூள் - தேவையானளவு
சீனி (சக்கரை) -தேவையானளவு

செய்முறை

ஒரளவு பெரிய கோப்பையில் தேயிலைத்
தூளை போட்டு அதன் மேல் நன்றாக 
கொதித்த தண்ணீரை ஊற்றவும் 

அதன் பின்னர் அந்த கோப்பையின் மேற்
பகுதியினை ஒரு மூடியால் 2 நிமிடங்கள் 
மூடி விடவும் 

2 நிமிடங்களின் பின்னர் மூடியை திறந்து  
அதில் உள்ள தேனீரை வடிதட்டினால்
வடித்து இன்னொரு ஒரளவு பெரிய  
கோப்பையில்  விடவும் 

அதன் பின்னர் வடித்து விட்ட தேனீருக்கு 
தேவையானளவு சீனியை போட்டு நன்றாக 
கலக்கவும் 

அதன் பின்னர் சுத்தமான சுவையான தேனீர்  தயாராகிவிடும் 

பின்னர் அவற்றை  சிறிய கோப்பைகளில் 
விட்டு பறிமாறவும்

செவ்வாய்க்கிழமை

Montag, 27. Mai 2013

திருமணகேக்

திங்கள்கிழமை

Samstag, 25. Mai 2013

பிறந்தநாள்கேக்

வெள்ளிக்கிழமை

Freitag, 24. Mai 2013

பிறந்தநாள்கேக்

Donnerstag, 23. Mai 2013

பிறந்தநாள்கேக்

Mittwoch, 22. Mai 2013

பிறந்தநாள்கேக்

Dienstag, 21. Mai 2013

பிறந்தநாள்கேக்

வறுத்த கோதுமைமா (மைதாமா) புட்டு

வறுத்த கோதுமைமா (மைதாமா) புட்டு
சுவையானஒர் சிற்றுண்டியாகும்.இதனை
இலங்கையை சேர்ந்த மக்கள் காலை
உணவாக அல்லது இரவு உணவாக கறியுடன்
அல்லது சம்பலுடன் உண்பார்கள் அத்துடன்
இதில் கல்சியம், கார்போவைதரேட், மினரல்,
அயோடின்ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது

தேவையான பொருட்கள் 
வறுத்த கோதுமைமா (மைதாமா) - 3 சுண்டு
கொதித்ததண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ- தேவையானளவு(விரும்பினால்)

 செய்முறை
 ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமைமா (மைதாமா)  ,உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).

 குழைத்த மாவை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).

 புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

 தண்ணீர் கொதித்து நீராவி வரத் தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் குழைத்த மாவை போடவும் அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும்.

அதன் பிறகு திரும்பவும் குழைத்த மாவை போடவும்.

 அதன் பின்பு தேங்காய் பூவை போடவும்

இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை குழைத்த மாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும்.

குழைத்த மாவை நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும்.

 புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

 இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும்.

 அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில் (பிளேட்டில்) அவித்த புட்டை வைத்து அதனுடன் கறி, சம்பல், பொரியல், வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து அதனை பரிமாறவும் .

கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அதிகளவு தண்ணீர் விடக்கூடாது.

 மாற்று முறை -
அவித்த மைதாமா(கோதுமைமா)பாவிக்கலாம், தேங்காய் பூவை போடாமலும் செய்யலாம்.

 எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் அத்துடன் ஆஸ்துமா நோயாளர், இருதய நோயாளர் தேங்காய் பூ போடாமல் உண்ணலாம்.

செவ்வாய்க்கிழமை

Montag, 20. Mai 2013

அவித்த கோதுமைமா (மைதாமா) புட்டு

அவித்த கோதுமைமா (மைதாமா) புட்டு சுவையான ஒர் சிற்றுண்டியாகும்.
 இதனை இலங்கையை சேர்ந்த மக்கள் காலை
உணவாக அல்லது இரவு உணவாக கறியுடன்
அல்லது சம்பலுடன் உண்பார்கள் அத்துடன்
 இதில் கல்சியம், கார்போவைதரேட், மினரல்,
 அயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது 

தேவையான பொருட்கள் 
அவித்த கோதுமைமா (மைதாமா) - 3 சுண்டு
கொதித்ததண்ணீர் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ- தேவையானளவு(விரும்பினால்)

 செய்முறை
 ஒரு பாத்திரத்தில்அவித்த கோதுமைமா (மைதாமா)  ,உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).

 குழைத்த மாவை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).

 புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

 தண்ணீர் கொதித்து நீராவி வரத் தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் குழைத்த மாவை போடவும் அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும்.

அதன் பிறகு திரும்பவும் குழைத்த மாவை போடவும்.

 அதன் பின்பு தேங்காய் பூவை போடவும்

இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை குழைத்த மாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும்.

குழைத்த மாவை நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும்.

 புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

 இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும்.

 அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில் (பிளேட்டில்) அவித்த புட்டை வைத்து அதனுடன் கறி, சம்பல், பொரியல், வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து அதனை பரிமாறவும் .

கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அதிகளவு தண்ணீர் விடக்கூடாது.

 மாற்று முறை -
அவித்த கோதுமைமா (மைதாமா) பதிலாக வறுத்த மைதாமா (கோதுமைமா) பாவிக்கலாம், தேங்காய் பூவை போடாமலும் செய்யலாம்.

 எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் அத்துடன் ஆஸ்துமா நோயாளர், இருதய நோயாளர் தேங்காய் பூ போடாமல் உண்ணலாம்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

Sonntag, 19. Mai 2013

உளுத்தம்மா புட்டு

உளுத்தம்மா புட்டு சுவையான ஒர்
சிற்றுண்டியாகும்.இதனை இலங்கையை
சேர்ந்த மக்கள் காலை உணவாக அல்லது
இரவு உணவாக கறியுடன் அல்லது சம்பலுடன்
உண்பார்கள் இதில் கல்சியம் கார்போவைதரேட் மினரல் அயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளது அத்துடன் இதனை ருதுவான பெண் பிள்ளைகளுக்கு அல்லது வயத்திற்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கு உண்ண கொடுப்பார்கள்

தேவையான பொருட்கள்
அரிசிமா(வறுத்தது) - 4 சுண்டு
உளுத்தம்மா(வறுத்தது)-1/4சுண்டு
தண்ணீர் (கொதித்தது) - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ, தேவையானளவு(விரும்பினால்)

செய்முறை
 ஒரு பாத்திரத்தில் வறுத்த உளுத்தம்மா, வறுத்த அரிசிமா, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

 அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).

 குழைத்த மாவை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).

 புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

 தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் அரிசிமாவை போடவும்

 அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு திரும்பவும் அரிசிமாவை போடவும்.

 அதன் பின்பு தேங்காய் பூவை போடவும்

 இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை அரிசிமாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும்.

 குழைத்த அரிசிமா நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும்.

 புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

 இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும்.

 அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில்(பிளேட்டில்) அவித்த புட்டை வைத்து அதனுடன் கறி, சம்பல், பொரியல், வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து அதனை பரிமாறவும்.

குறிப்பு

 கவனிக்க வேண்டிய விஷயங்கள்
அதிகளவு தண்ணீர் விடக்கூடாது.

மாற்று முறை - 
அரிசிமாவுக்கு பதிலாக வறுத்த மைதாமா (கோதுமைமா) பாவிக்கலாம்,தேங்காய் பூவை போடாமலும் செய்யலாம்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் அத்துடன் ஆஸ்துமா நோயாளர், இருதய நோயாளர் தேங்காய் பூ போடாமல் உண்ணலாம்.

ஞாயிற்றுக்கிழமை

Samstag, 18. Mai 2013

பிறந்தநாள்கேக்

சனிக்கிழமை

Donnerstag, 16. Mai 2013

பிறந்தநாள்கேக்

வியாழக்கிழமை

Mittwoch, 15. Mai 2013

கோபி மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் - 1
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
முட்டை - 1
அஜினோமோட்டோ - 2 சிட்டிகை
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2லிட்டர்
கார்ன்ஃப்ளார் - 25 கிராம்
மைதா மா - 50 கிராம்
தக்காளி சாஸ் - 1/4 கப்
சோயா சாஸ் - 1மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை-1 கொத்து

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து முழு காலிஃபிளவரை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.

காலிஃபிளவரை எடுத்து கீழே சற்று தடிமனாக உள்ள பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா மா கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மா பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும்.

சுமார் 5 நிமிடம் கழித்து காலிபிளவர் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வந்ததும் எடுத்து விட வேண்டும்.

பின்னர் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளற வேண்டும்.

அதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளற வேண்டும்.

 பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போட வேண்டும்.

மசாலாவுடன் நன்கு சேருமாறு துண்டங்களை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

பிறந்தநாள்கேக்

புதன்கிழமை

Dienstag, 14. Mai 2013

பிறந்தநாள்கேக்

செவ்வாய்க்கிழமை

Sonntag, 12. Mai 2013

பிறந்தநாள்கேக்

திங்கள்கிழமை

Freitag, 10. Mai 2013

பிறந்தநாள்கேக்

சனிக்கிழமை

Donnerstag, 9. Mai 2013

Dienstag, 7. Mai 2013

பிறந்தநாள்கேக்

புதன்கிழமை

Montag, 6. Mai 2013

திங்கள்கிழமை

21வது பிறந்தநாள்

செவ்வாய்க்கிழமை