கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Montag, 29. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 22. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 15. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 8. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 1. Dezember 2014

திங்கள்கிழமை


Montag, 24. November 2014

திங்கள்கிழமை


Montag, 17. November 2014

திங்கள்கிழமை


Montag, 10. November 2014

திங்கள்கிழமை


Montag, 3. November 2014

திங்கள்கிழமை


Montag, 27. Oktober 2014

திங்கள்கிழமை


Samstag, 25. Oktober 2014

சனிக்கிழமை


Montag, 20. Oktober 2014

திங்கள்கிழமை


Montag, 13. Oktober 2014

திங்கள்கிழமை


Montag, 6. Oktober 2014

திங்கள்கிழமை


Montag, 29. September 2014

திங்கள்கிழமை


Freitag, 26. September 2014

மிளகு கறி

தேவையான பொருட்கள்: 

 மட்டன் - 500 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு முழு பூண்டு
எண்ணை - 5 தேக்கரண்டி
வெங்காயம் - 4
கருவேப்பிலை - தேவையான அளவு

 செய்முறை: 

எண்ணையைக் காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் பூண்டை பொடியாக அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்.

 கடைசியாக மிளகு சீரகத் தூள் தூவி மீண்டும் கிளறி 5 நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

முகலாய பிரியாணி

தேவையான பொருட்கள் 

  அரிசி - 2 கப் 
நெய் - ½ கப் 
2 கப் அரிசி
1 கிலோ ஆட்டிறைச்சி (சிறிய இறைச்சி அல்லது நறுக்கு அளவு துண்டுகளாக வெட்டி காலில் ஆட்டிறைச்சி)
* 1 ½ தேக்கரண்டி உப்பு
வெட்டப்படுகின்றன * 1 வெங்காயம்
Grated * 1 வெங்காயம்
* 1 1/2 தேக்கரண்டி inger / பூண்டு
* 1 ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் pounded
* 3 டீஸ்பூன் புதிதாக gound பாதாம்
* 2 தேக்கரண்டி பாப்பி விதைகள்
1 தேக்கரண்டி jeera விதைகள் (Cummin)
* 1 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட jeera
* 1/2 தேக்கரண்டி elachi தூள்
* 1/3 தேக்கரண்டி வெள்ளை நொறுக்கப்பட்ட மிளகு
½ கப் தயிர்
1 tbls எலுமிச்சை சாறு
½ கப் எண்ணெய்
1 தேக்கரண்டி ரோஜாவின் சாரம்
* 1/3 தேக்கரண்டி தூள் குங்குமப்பூ
* 125 மிலி கிரீம்
½ கப் கலப்பு பருப்புகள் (charoli, நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட pista மற்றும் பாதாம் அல்லது முந்திரி)
1/3 கப் sultanas
உலர்ந்த அலங்காரத்திற்கு ரோஜா இதழ்கள்


30 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அரிசியை ஊர பின்னர் உலர்ந்த வாய்க்கால். 


இறைச்சி சுத்தம் மற்றும் கலவை கிண்ணத்தில் வைத்து. 

நன்றாக வெங்காயம் பாதி, எலுமிச்சை, பாப்பி விதைகள் மற்றும் 

குறியீடு பிற பொருட்கள் கலவை மற்றும் இறைச்சி marinate. 

சூடான எண்ணெய் மீதமுள்ள வெட்டப்படுகின்றன வெங்காயம் ஃப்ரை மற்றும் நீக்க போது நிறம் தங்க. அதே எண்ணெய் grated வெங்காயம் வறுக்கவும் 

மற்றும் விரைவில் அவர்கள் நிறம் தங்க திரும்ப தொடங்கியதும் marination இறைச்சி மற்றும் இறைச்சி சேர்க்க. குறைந்த வெப்ப மீது குழப்பு மற்றும் இறைச்சி நிறம் இருட்டாக்கிவிடும் தொடங்கும் வரை 

சமைக்க.
நீர் ஒரு அரை கப் தயிர் அடித்து ஒரு பானை அதை ஊற்ற. ஒரு மூடி மறைப்பதற்கு மற்றும் இறைச்சி கிட்டத்தட்ட செய்யப்படுகிறது வரை மெதுவாக இளங்கொதிவா. தனி தொட்டியில் நெய் மற்றும் வறுக்கவும் இரண்டு இலவங்கப்பட்டை குச்சிகளை பாதி, சில பிரஷ்டு elachi நெற்றுக்கள், ஒரு சில கிராம்பு மற்றும் peppercorns வைத்தது. பின்னர் நீண்ட பணக்கார மற்றும் வறுக்கவும் ஒரு நிமிடம் வதக்கவும். நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க கொண்டுவர. இறுக்கமாக மூடி மூடி சுமார் 20 நிமிடங்கள் மெதுவாக இளங்கொதிவா. கொதிக்கும் பால் 2 தேக்கரண்டி உள்ள காவி கலைத்துவிட்டு கிரீம் இந்த சேர்க்க. Mearly கருப்பு வரை ஒரு tava முழு jeera வறுத்தேடு மற்றும் கிரீம் சேர்க்க.
அதை அரிசி மீதமுள்ள நெய் பாதி கிரீசின் அடுப்பில் casserole ஒரு பெரிய கார்னிங் அரசுக்கும், வகை, மற்றும் பரவல் பாதி. கிரீம் marinades இந்த பரவல் பாதிக்கும் மேற்பட்ட. பின்னர் இறைச்சி மீது ஆட்டிறைச்சியும் பரவியது. ஆட்டிறைச்சியும் மீது மீதமுள்ள அரிசி பரவி இறுதியில் இறைச்சி மேல் விட்டு அனைத்து அரிசி கடைசி அடுக்கு முழுதும் பரவியது. Casserole ஒரு மூடி மூடு. 40 முதல் 50 நிமிடங்கள் ஒரு மிதமான உள்ள படலம் மற்றும் ரொட்டி போன்றவற்றை வேகவைத்து சுடுர ஒரு பாளம் முழு casserole மறைப்பதற்கு.

            
இந்த மற்றும் வெட்டப்படுகின்றன வறுத்த வெங்காயம் மீதமுள்ள நெய் மற்றும் அழகுபடுத்த Biryai உள்ள பருப்புகள் மற்றும் sultanas வறுக்கவும் சேவை முன். ஒரு மிகவும் கவர்ச்சியான தொடர்பில் சில டிஷ் மீது ரோஜா இதழ்கள் தூவி.

மீன் கட்லெட்


தேவையான பொருட்கள்

சுத்தப்படுத்தி வெட்டிய மீன் - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு - 1 கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
முட்டை - 1
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 3/4 கப்
நறுக்கியகறிவேப்பிலை - தேவையானளவு
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
உப்பு – தேவையானளவு
எண்ணெய்  - 1/2 கப்

செய்முறை:

 ஒரு வாணலியில் மீன் துண்டுகளில் மஞ்சள், மிள்காய்த் தூள், உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும். 

 எண்ணெய் 2 கரண்டி காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்க வேண்டும்.

 அதில் இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும்.

 பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.

மசித்த உருளைக் கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் கட்லெட் போல் தட்ட வேண்டும். 

முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். 

ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்க வேண்டும். 

பின்பு தட்டிய மீன்  கட்லெட்டினை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்க வேண்டும். 

இப்படி எல்லா கட்லெட்களையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் கட்லெட்களோடு நன்கு ஒட்டியிருக்கும்.

 பின் தாட்சியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்  நான் ஸ்டிக் பானில் ஆற அல்லது அதற்கும் மேற்பட்ட கட்லெட்களையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாற வேண்டும். 

Montag, 22. September 2014

திங்கள்கிழமை


Montag, 15. September 2014

திங்கள்கிழமை


Montag, 8. September 2014

திங்கள்கிழமை



Montag, 1. September 2014

திங்கள்கிழமை


Montag, 25. August 2014

திங்கள்கிழமை


Montag, 18. August 2014

திங்கள்கிழமை


திங்கள்கிழமை


Freitag, 15. August 2014

பருப்பு வடை

தேவையான பொருட்கள்

பட்டாணி பருப்பு - 1கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் - 1 - 2
கருவேப்பிலை - கொஞ்சம்
செத்தல் மிகாய்- 2
சீரகம் -1ஸ்பூன்
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
சிலர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்ப்பார்கள்

செய்கை முறை

பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சொரு சொருப்பாக அரைக்கவும். இதனுடன் செத்தல் மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது அதிகம் நீர் விடாது குமையலாக வரக்கூடியதாக அரைத்தெடுக்கவும்.
பச்சைமிளகாய், வெண்காயத்தை சிறிதாக வெட்டி வைத்திருக்கவும்.
அரைத்தெடுத்த மாவுடன் வெட்டிவைத்த வெண்காயம், மிளகாய், மற்றும் மேலே சொன்ன பொருட்களில் எஞ்சியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.

அதனை சிறு சிறு உருண்டைகள் செய்து வடை வடிவில் (தட்டையாக) தட்டி வைக்கவும். (உருண்டையாக இருந்தால் நடுப்பகுதி அவியாது போகும்)

தாச்சியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு  வடைகளை பொரித்து எடுக்கவும்.  குறைந்த தணலில் பொரிக்கவும். அப்பொழுதுதான் உள்பகுதி அவியும்.

வடைகள் பொன்நிறம் ஆன பின்பு வடித்து எடுக்கவும்.

அசைவம் விரும்புபவர்கள் இதில் மாசிக்கருவாட்டுத் தூள், அல்லது இறால் ஒன்று அல்லது இரண்டு  பொரிப்பதற்கு முன் செய்து வைத்த வடையினுள் பதித்து பொரித்தெடுக்கவும்.

இப்பொழுது பருப்பு வடை, இறால் வடை றெடி.

Donnerstag, 14. August 2014

வியாழக்கிழமை


Montag, 11. August 2014

திங்கள்கிழமை


Freitag, 8. August 2014

வெள்ளிக்கிழமை


Donnerstag, 7. August 2014

வியாழக்கிழமை


Montag, 4. August 2014

திங்கள்கிழமை


Donnerstag, 31. Juli 2014

வியாழக்கிழமை



Montag, 28. Juli 2014

திங்கள்கிழமை


Donnerstag, 24. Juli 2014

வியாழக்கிழமை


Montag, 21. Juli 2014

திங்கள்கிழமை


Donnerstag, 17. Juli 2014

வியாழக்கிழமை


Montag, 14. Juli 2014

திங்கள்கிழமை


Donnerstag, 10. Juli 2014

வியாழக்கிழமை


Montag, 7. Juli 2014

திங்கள்கிழமை


Donnerstag, 3. Juli 2014

வியாழக்கிழமை


Montag, 30. Juni 2014

திங்கள்கிழமை


Freitag, 27. Juni 2014

வெள்ளிக்கிழமை


Donnerstag, 26. Juni 2014

வியாழக்கிழமை


Montag, 23. Juni 2014

திங்கள்கிழமை


Samstag, 21. Juni 2014

சனிக்கிழமை


Freitag, 20. Juni 2014

வெள்ளிக்கிழமை


Donnerstag, 19. Juni 2014

வியாழக்கிழமை


Montag, 16. Juni 2014

திங்கள்கிழமை


Freitag, 13. Juni 2014

தேன் மிட்டாய்

தேவையான பொருள்கள் 
புழுங்கல் அரிசி - 4 கப்
முழு உளுந்து - ஒரு கப்
சீனி - 4 கப்
தண்ணீர் - ஒரு கப்
ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை 
1.அரிசி மற்றும் உளுந்தை கழுவி 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஊற வைக்கவும்.
2.அரிசி, உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு குறைவான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
(இட்லி மாவு பதத்தை விடவும் சிறிது கெட்டியாக இருப்பது நல்லது)
3.அரைத்து வைத்திருக்கும் மாவுடன் ஆரஞ்சு கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
4.ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதிக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.
5.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவு கலவையை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
6. உருண்டைகள் பொரிந்து மேலே வரும்.
7.பொரித்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விடவும்.
8.ஊறியதும் மிட்டாயை வேறோரு தட்டிற்கு மாற்றவும். ஆறியதும் சுவைக்கவும்.
சுவையான நாவில் ஊறும் தேன் மிட்டாய் ரெடி.

வெள்ளிக்கிழமை


வெள்ளிக்கிழமை


Donnerstag, 12. Juni 2014

வியாழக்கிழமை


Dienstag, 10. Juni 2014

பன்னீர்

தேவையான பொருட்கள் 
பால்.2 லிட்டர்
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை 

2 லிட்டர் பாலினை நன்கு காய்ச்சி அது 

கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் 
நன்கு திரிந்து தண்ணீர் பிரியும். 

இதனை மென்மையான வடிகட்டியில் 
வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் 
சுற்றி பிழிந்து பின்னர் அதன் மேல் 
கனமான ஒரு பாத்திரத்தினை அழுத்தி 
வைக்க 20 நிமிடத்தில் பன்னீர் தயார். 

சுமார் 200 கி வரை இதில் பனீர் 

கிடைக்கும். இதனை ஒரு பாத்திரத்தில் 
நீர் ஊற்றி இதனை அதில் மூழ்கும் படி 
வைத்து ஸ்ப்ரிட்ஜில் வைத்து 2-3 நாட்கள் 
வரை உபயோகிக்கலாம்.

உள்ளி (பூண்டு) மிளகுக் குழம்பு

உள்ளி(பூண்டு)மிளகுக்குழம்பு

தேவையானபொருட்கள் 

உரித்த உள்ளி(பூண்டு) - ஒரு கிண்ணம், 
தனியா - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
புளி - சிறிய உருண்டை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

கடுகு - அரை டீஸ்பூன்.



 செய்முறை 


கடாயில் தனியா, மிளகு, காய்ந்த
மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலை
ப்பருப்பு ஆகியவற்றை வரட்டு
வறுவலாக வறுத்து மிக்ஸியில்
பொடிக்கவும்.

 சீரகம், கறிவேப்பிலையைப்
பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.

கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை
விழுது, வறுத்து அரைத்த பொடி,
உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல்
கரைத்து வைத்துக்கொள்ளவும்.



தாட்சியில் அரை ஸ்பூன் எண்ணெய் 

விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் 

சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி

 வேகவிடவும். 

வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, 
நன்றாகக் கொதிக்கவிடவும். 

கெட்டியானதும் இறக்கவும். மீதம் 
உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச்
 சேர்க்கவும்.

புல்கா

தேவையான பொருட்கள் :  

கோதுமை மாவு - 2 கப் 
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை 

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

பிசைந்த மாவு, மெத்தென்று இருக்க வேண்டும். 

அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளுங்கள்.

பிறகு தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் இரண்டு நிமிடம் திருப்பிவிடுங்கள். 

பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லது நேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியை போட்டால் இது நன்கு எழும்பி வரும். வந்தபின் திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடுங்கள். இதுதான் எண்ணெய் இல்லாத புல்கா.

Montag, 9. Juni 2014

கோதுமை இட்லி

தேவையான பொருட்கள் : 

கோதுமை மா - 1 கிலோ 
உளுத்தம் பருப்பு - 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு  

செய்முறை :  

 உளுத்தம் பருப்பை  நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். 

இதனுடன் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும். 

மறுநாள் எடுத்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து ஏதாவது ஒரு கார சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

சப்பாத்தி பீட்ஸா

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
துருவிய சீஸ் – 1/4 கப்
சாஸ் செய்வதற்கு.
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 12 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1/2 கப்
தக்காளி – 1 (பெரியது)
தக்காளி சாஸ் – 1 டேபிள்
ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/8 டீஸ்பூன்

செய்முறை

கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளியில் உள்ள தோல் வெளிவரும் வரை வேக வைத்து இறக்கி, தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து சாஸ் போன்று நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் குடைமிளகாயை போட்டு, எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒவ்வொரு சப்பாத்திகளாக எடுத்து, அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸை தடவி, மேலே வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு, 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்தால், சப்பாத்தி பிட்சா ரெடி

திங்கள்கிழமை


Sonntag, 8. Juni 2014

ஜவ்வரிசி ரொட்டி

தேவையான பொருட்கள்: 

ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 3 
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
பச்சை மிளகாய் - 1 
வேர்க்கடலை - 1/2 கப் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
கோதுமை மா - 1/4 கப் 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துகொள்ளவும். 

கொத்தமல்லி,ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

வேர்க்கடலையை வறுத்து ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும். 

முதலில் ஜவ்வரிசியை 1/2 கப் நீரில், 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 

பின் ஊற வைத்த ஜவ்வரிசியில், எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். 

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். 

பின்பு அந்த மாவை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாக தட்டி, தோசைக்கல் சூடானதும், கல்லில் எண்ணெய் தடவி, தட்டி வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். 

இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும். 

இப்போது சுவையான ஜவ்வரிசி ரொட்டி ரெடி!!! 

அவல் கிச்சடி

தேவையானப் பொருள்கள்: 

அவல்- 2 கப் 
பச்சைப்பட்டாணி-ஒரு கைப்பிடி 
கேரட்-1/4 பாகம் 
காலிஃப்ளவர்-கொஞ்சம் 
சின்ன வெங்காயம்-10 
தக்காளி-பாதி 
இஞ்சி-ஒரு சிறிய துண்டு 
பூண்டு-2 பற்கள் 
பச்சை மிளகாய்-2 
மஞ்சள் தூள்-சிறிது 
உப்பு-தேவைக்கு 
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து 
எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன் 

தாளிக்க: 

நல்லெண்ணெய்-2 டீஸ்பூன் 
கடுகு உளுந்து 
கடலைப் பருப்பு 
சீரகம் 
முந்திரி 
பெருங்காயம் 
கிராம்பு-2 
பிரிஞ்சி இலை-1 
கறிவேப்பிலை 

செய்முறை


பச்சைபட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். 

அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். 

அவல் நன்றாக ஊறி இருக்க வேண்டும்.ஆனால் குழைந்து இருக்கக்கூடாது. 

கரட்டை சிறுசிறு நீளத்துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும். 

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும். 

இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு

 இஞ்சி, பூண்டு வதக்கிவிட்டு அடுத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

 அடுத்து கரட், பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். 

காய்கள் நன்றாக வதங்கியதும் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

காய் வெந்ததும் அவலைக்கொட்டிக் கிளறவும். தண்ணீர் சேர்க்க கூடாது. 

உப்பு தேவையானால் சேர்த்துக்கொள்ளவும். 

மிதமானத்தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். 

பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 7. Juni 2014

பாசி பருப்பு இட்லி

தேவையான பொருட்கள் :

பாசி பருப்பு - 1 கப் 
புளுங்கல் அரிசி - அரை கப் 
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

பாசி பருப்பு, அரிசி, உளுத்தம் பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். 

அரைத்த மாவை உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். 

பின்னர் மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 

சுவையான, சத்தான பாசி பருப்பு இட்லி ரெடி

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
அரிசிமா– 2 கப்
தயிர் – அரை கப்
சீனி – ஒரு தேக்கரண்டி
வெந்தயக்கீரை – 50 கிராம்
பச்சைமிளகாய் – 6
இஞ்சி துண்டு – சிறியது
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கினை வேகவைத்துத் 
தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

கீரையை சுத்தம் செய்து சிறியதாக 
அரிந்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மா, தயிர், சுத்தம் செய்த கீரை
,சர்க்கரை, பச்சை மிளகாய்,இஞ்சி,
தேவையான அளவு உப்பு சேர்த்து
 நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் மசித்து வைத்த
 உருளைக்கிழங்கினை சேர்த்து 
மீண்டும் நன்றாக பிசையவும்.

தாட்சியில் எண்ணெயை சூடாக்கவும்
  
கலந்த கலவையை எண்ணெயில்
 உதறி உதறி விடவும், மிதமான 
தீயில் பொன்னிறமாகப் பொரித்து 
எடுக்கவும்

சனிக்கிழமை