தேவையான பொருட்கள் :
கோதுமை மா - 1 கிலோ
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உளுத்தம் பருப்பை நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
மறுநாள் எடுத்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து ஏதாவது ஒரு கார சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.