கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 31. März 2012

முருங்கைஇலை இட்லி

தேவையான பொருட்கள்
இட்லி மா - 2 கப்
இளம்துளிர் முருங்கை இலை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி மா,
முருங்கைக்கீரை, பச்சைமிளகாய்
விழுது,உப்பு ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கலக்கி வைக்கவும்


 பின்பு அடுப்பில் இட்லி செய்யும்
பாத்திரத்தின்கீழ் பகுதியின் உள்
முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு
அதனுள்இட்லி அவிக்கும் தட்டினை
வைத்து அதன்மேற் மூடியால் மூடி
பின்பு அதனை சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும்
அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள்
காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த
மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு
குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு
குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா
குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி
அவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள்
 தயாராகிவிடும்.

அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு
பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம்
மூடி வைக்கவும்.

பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும்
 அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன்
சம்பல் அல்லது சாம்பார் அல்லது கறி அல்லது
இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.



முருங்கைக்கீரை, துளிராக இருக்க
 வேண்டியது முக்கியம்.
 இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும்
சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான்
இருக்கிறது. 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 30. März 2012

உள்ளி (பூண்டு) சாதம்

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப்
பூண்டு (உள்ளி) - 20 பெரியபல் 
தேங்காய்ப்பால் -2 கப்
தண்ணீர் -2 கப்
வெங்காயம் - 2
பொரித்த வெங்காயம் - விரும்பினாள்
பச்சைமிளகாய் - 2
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
இஞ்சி,பூண்டு விழுது - 3 ஸ்பூன்
 முழு மிளகு -10
உப்பு -தேவையானளவு
முந்திரி (கயூ)-10 துண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -3
கறுவாப்பட்டை -1 துண்டு

செய்முறை
வாணலியில் நெய் மற்றும் சிறிதளவு
எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,
கிராம்பு,முந்திரி,பச்சைமிளகாய் ஆகிய
வற்றினை போட்டு
 முறுக விடவும்.

பின் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம்
மிளகுஆகியவற்றினை போட்டு 
வதக்கவும்.

நன்கு வதங்கிய பின் பூண்டு(உள்ளி)களை 
போடவும்.

இஞ்சி,பூண்டு (உள்ளி) விழுது சேர்த்து 
கிளறவும்.

எண்ணெய் பிரிந்து வரும் பொழுது தேங்காய்
பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 பின்பு அரிசி.உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக
வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும்
மூடியின் மேல் கனமான பொருள் அல்லது
 பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில்
போடவும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

பறிமாறும் போது பொரித்த வெங்காயத்தை
மேலே தூவி பறிமாறலாம்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 29. März 2012

தோடம்பழ தேனீர்

தேவையானபொருட்கள்
பொடியாகநறுக்கியஆரஞ்சுப் பழத்தின் தோல் - 1
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை பிளம்ஸ் - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கு

செய்முறை
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய
ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை
மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள்
கழித்து அணைத்து விடவும்.
(அதிகம் கொதிக்க விடக்கூடாது)

ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன்
பனை வெல்லமோ கற்கண்டோ சேர்த்து
பருகலாம்.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 28. März 2012

சீரக தேனீர்

தேவையானபொருட்கள்
சீரகம்- ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
பனங்கற்கண்டு(அ)வெல்லம் -தேவையானளவு *

செய்முறை
 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில்
நீர் விட்டு அதனை நன்றாக கொதிக்க
வைக்கவும்.

நீர் கொதித்த பின்னர் அதனுடன் சீரகத்தை
சேர்த்து மட்டான தழலில்  ஐந்து நிமிடங்கள்
வையுங்கள்.

பின்னர் அவற்றை வடிகட்டி ஒரு கப்பில் விட்டு
அதனுடன் பால், பனை வெல்லம் அல்லது
கற்கண்டுசேர்த்துப் பருகலாம்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 27. März 2012

தேனீர்

தேவையானபொருட்கள்
புதிய துளசி இலைகள் - தேவைக்கேற்ப
 தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை - சிறிது
பனங்கற்கண்டு (அ) வெல்லம் - சுவைக்கேற்ப

செய்முறை
 துளசியுடன் திராட்சையை சேர்த்து சற்று
 பொடிக்கவும்.

பொடித்தவற்றை கொதிக்கும் தண்ணீருடன்
சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள்
கொதிக்க வைக்கவும்,

 கொதிக்க வைத்தபின்னர் அதனை வடிகட்டி
ஒரு கப்பில் ஊற்றவும்.

ஊற்றிய பின்னர் அதனுடன் பால் பனை
வெல்லம் அல்லது கற்கண்டுசேர்த்து
பருகலாம்.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 26. März 2012

கடாய் சட்னி


இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையானதும்
சத்தானதுமான சட்னியே கடாய்
சட்னியாகும்


தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 1
தனியா (மல்லி)- 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு (விரும்பினாள்)
பூண்டு - 4 பல் (விரும்பினாள்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு-தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை: 
வாணலியில் (தாட்சியில்) சிறிதளவு எண்ணெய்யை
 விட்டு சூடாக்கவும்

அதன் பின்னர் அதில்கடலை பருப்பு, தனியா(மல்லி)
, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்து தனியாக
எடுத்து வைக்கவும்.

பிறகு வாணலியில்(தாட்சியில்)  சிறிது எண்ணைய்
விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதங்கவும்.

வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு
வதக்கவும்.

 தக்காளி வதங்கியதும் தாட்சியை (வாணலியை)
அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்

ஆறியபின்னர் அவற்றை மிக்ஸியில்  போட்டு
அதனுடன் தேவையானளவு உப்பு சேர்த்து நன்றாக
அரைக்கவும்.


விரும்பினாள் இஞ்சி, பூண்டு  வதக்கி அவற்றுடன்
 சேர்த்து அரைக்கவும்.


ருசியான கடாய் சட்னி தயார்.

இவை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள
ருசியாக இருக்கும்.அனைவரும் செய்து
பாருங்கள்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 25. März 2012

முளைக்கீரை,தொக்கு

தேவையான பொருட்கள் :

உருவியமுளைக்கீரை – 2 கப்
பொடியாக நறுக்கியவெங்காயம் : 2
பொடியாக நறுக்கியதக்காளி பெரியது - 1
நறுக்கியகறிவேப்பிலை -சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 4 பல் தட்டி கொள்ளவும்
செத்தல் மிளகாய் – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையானளவு
நல்லெண்ணெய் – தேவையானளவு
தேங்காய்பூ _ 1/4 கப் ( விரும்பினாள் )

செய்முறை :
உருவியமுளைக்கீரையை நன்றாகக்
கழுவி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்

அடுப்பில் தாச்சியை வாணலியை
வைத்து சூடாக்கவும்

பின்னர் அதில் சிறிது நல்லெண்ணெய்
விட்டு சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அதில் செத்தல்
மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்
பருப்பு,புளி ஆகியவற்றை போட்டு ஓரளவு
பொரித்தெடுக்கவும் .

ஓரளவு பொரித்தெடுத்த பொருட்களை
அடுப்பில் இருந்து எடுத்து ஒரு தட்டில்
போட்டு ஆறவிடவும்

பொரித்தெடுத்த பொருட்கள் ஆறியவுடன்
கிரைண்டரில் போட்டு அவற்றுடன் உப்பை
போட்டு  கரகரப்பாக அரைக்கவும்.

கரகரப்பாக அரைத்த பொருட்களை எடுத்து
ஒரு தட்டில் போட்டு வைக்கவும்

அதன் பின்னர் அடுப்பில் தாச்சியை வைத்து
சூடாக்கவும்

பின்னர் அதில்  நல்லெணைய் விட்டு
சூடாக்கவும்

எண்ணெய் சூடான பின்னர் அதில் கடுகு,
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி ,
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும் .

தாளித்த பின்னர் அவற்றுடன் வெங்காயம்,
உள்ளி (பூண்டு) சேர்த்து நன்றாக வதக்கவும் ,

வதக்கியபின்னர்  தக்காளி சேர்த்து வதக்கவும் ,

அதன் பின்னர் இவற்றுடன் உருவி கழுவிய
முளைக்கீரையை போட்டு வதக்கவும்

வதக்கியபின்னர்இதனுடன்  உப்பை போட்டு
வதக்கவும்

இவையாவும் வதங்கிய பின்னர் வதங்கிய
வற்றின் மேல் சிறிதளவு  கொஞ்சம் தண்ணீர்
தெளித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்

 அதன் பின்னர் இவற்றுடன்  தேங்காய் பூவை
போட்டு   கிளரிய பின்னர்  இரண்டு நிமிடம்
விட்டு  அடுப்பில் இருந்து இறக்கவும்

அதன் பின்னர் சுத்தமான சுவையான
முளைக்கீரைதொக்கு தயாராகிவிடும்

அதன் பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை) வைத்து அதில் சிறிதளவு சுத்தமான
சுவையான முளைக்கீரை தொக்கினை வைத்து
பறிமாறவும்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 24. März 2012

முருங்கைக்காய்குழம்பு

தேவையான பொருட்கள்
 முருங்கைக்காய் (தோல்சீவிய)-தேவையானளவு 
பசுப்பால் /தேங்காய்பால் -தேவையானளவு 
கருவப்பிலை -சிறிதளவு
 உள்ளி(பூண்டு)(வெட்டியது)-சிறிதளவு
 மிளகாய்த்தூள்-தேவையானளவு 
பழப்புளி-சிறிதளவு
 உப்பு -தேவையானளவு

 தாளிக்க தேவையான பொருட்கள் 
 வெங்காயம்(சிறிதாக வெட்டியது) -1 /2பாதி பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது)-(1 -2 )
 கடுகு -அரை தேக்கரண்டி 
பெருஞ்சீரகம்(சோம்பு)-அரைதேக்கரண்டி
 எண்ணெய்-சிறிதளவு

 செய்முறை 
 அடுப்பில் வாணலியை(தாட்சியை)வைத்து
 அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

 எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
கடுகை போட்டு வெடிக்கவிடவும்.

 கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு), கருவப்பிலை,உள்ளி(பூண்டு),
பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை
போட்டு தாளிக்கவும் .

 தாளித்த பின்பு அதனுடன் வெட்டி சுத்தம்
செய்து துண்டுகளாக்கிய முருங்கைக் காய்களை
 போட்டு நன்றாக கலந்து ஓரளவு பொரிக்கவும்

.
 இவையாவும் தேவையானளவு பொரிந்ததும்
 அதனுடன் மிளகாய்த்தூளை போட்டு கலந்து
 மிளகாய்த்தூளின் பச்சவாசனை போகும்வரை
 பொரிய விடவும் .

 அதன் பின்பு அதனுடன் பழப்புளி, தண்ணீர் ,
 உப்பு ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடவும்.

 குழம்பு ஓரளவு கொதித்த பின்பு அதனுடன்
 பாலை கலந்து நன்றாக கொதிக்கவிடவும் .

இவையாவும் நன்றாக கொதித்த பின்பு
 இறக்கி வைக்கவும்.

இப்போது சுவையான சுத்தமான செய்வதிற்கு
இலகுவான சத்தான முருங்கைக் காய் குழம்பு
தயாராகி விட்டது.

 அதன் பின்பு ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை) , புட்டினை,இடியப்பத்தை,பரோட்டாவை,ரொட்டி
யை,சப்பாத்தியை,தோசையை, இட்லியை, வைத்து
அதனுடன் இக்குழம்பை விட்டு பரிமாறவும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 23. März 2012

முருங்கைகாய்


தேவையான பொருட்கள் 
 முருங்கைக்காய் (தோல்சீவிய)-தேவையானளவு
பசுப்பால் /தேங்காய்பால் -தேவையானளவு
கருவப்பிலை -சிறிதளவு
உள்ளி(பூண்டு)(வெட்டியது)-சிறிதளவு
மிளகாய்த்தூள்-தேவையானளவு
 பழப்புளி-சிறிதளவு உப்பு -தேவையானளவு

 தாளிக்க தேவையான பொருட்கள் 
 வெங்காயம்(சிறிதாக வெட்டியது) -1 /2பாதி பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது)-(1 -2 )
கடுகு -அரை தேக்கரண்டி
 பெருஞ்சீரகம்(சோம்பு)-அரைதேக்கரண்டி
எண்ணெய்-சிறிதளவு

 செய்முறை 
 அடுப்பில் வாணலியை(தாட்சியை)வைத்து
அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

 எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில் கடுகை
போட்டு வெடிக்கவிடவும்.

 கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம் (சோம்பு), கருவப்பிலை,உள்ளி(பூண்டு), பச்சைமிளகாய்,
வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் .

 தாளித்த பின்பு அதனுடன் வெட்டி சுத்தம் செய்து
துண்டுகளாக்கிய முருங்கைக் காய்களை போட்டு
 நன்றாக கலந்து ஓரளவு பொரிக்கவும் .

 இவையாவும் தேவையானளவு பொரிந்ததும்
அதனுடன் மிளகாய்த்தூளை போட்டு கலந்து
மிளகாய்த்தூளின் பச்சவாசனை போகும்வரை
பொரிய விடவும் .

 அதன் பின்பு அதனுடன் பழப்புளி, தண்ணீர் ,
உப்பு ஆகியவற்றை கலந்து கொதிக்கவிடவும்.

 குழம்பு ஓரளவு கொதித்த பின்பு அதனுடன்
பாலை கலந்து நன்றாக கொதிக்கவிடவும் .

 இவையாவும் நன்றாக கொதித்த பின்பு
இறக்கி வைக்கவும். இப்போது சுவையான
சுத்தமான செய்வதிற்கு இலகுவான சத்தான
 முருங்கைக் காய் குழம்பு தயாராகி விட்டது.

 அதன் பின்பு ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை) , புட்டினை,இடியப்பத்தை,பரோட்டாவை, ரொட்டியை,சப்பாத்தியை,தோசையை,
 இட்லியை, வைத்து அதனுடன் இக்குழம்பை
 விட்டு பரிமாறவும்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 22. März 2012

கச்சான் வடை


பச்சை வேர்க்கடலை(கச்சான்)  - 200 கிராம்
அவல் - 75 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 5 மேசைக்கரண்டி
கீரை - 25 கிராம்
 வெங்காயம் - 75 கிராம்
 உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

அவலுடன் தண்ணீர் ஊற்றி கழுவி உடனேயே
தண்ணீரை நன்கு வடித்து விடவும்.

கீரை மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக
நறுக்கிக் கொள்ளவும்.

 அவல், வேர்க்கடலை, பச்சைமிளகாய்,
காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து
அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 அரைத்தெடுத்த கலவையுடன் நறுக்கின
இலைகள், வெங்காயம், சோம்பு, பொட்டுக்
கடலை மாவு, உப்பு சேர்த்து பிசைந்துக்
கொள்ளவும்

 மாவை தண்ணீரை கையில் தொட்டுக்
கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக
பிடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கையில்
வைத்து தட்டையாக தட்டி போட்டு
பொரித்தெடுக்கவும்.

 சுவையான வேர்க்கடலை வடை ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறலாம்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 21. März 2012

குமள வடை


இலங்கையில் உள்ள கண்டி மாநகரத்தில்
உள்ள சிங்களமக்கள் தங்களுடைய புதிய
வருட தினத்தன்று முக்கியமாக இந்த
வடையை செய்து தங்களுடைய உறவினர்
நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்
அத்துடன் இது காபோவைதரேற்று,இனிப்பு&
சத்து நிறைந்த உணவாகும்
தேவையான பொருட்கள்
பச்சைஅரிசி-1சுண்டு
சவ்வரிசி(ஜவ்வரிசி)-சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
எண்ணெய்-தேவையானளவு
நிறங்கள் -விரும்பியது
சீனிப்பாகு -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கொதித்ததண்ணீர்-தேவையானளவு
செய்முறை
(1)ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை
போட்டு இரண்டு மணித்தியாலம்
ஊறவிடவும்

(2)ஊறவிட்ட அரிசியை உரலில் அல்லது
கிரைண்டரில் போட்டு மாவாக இடிக்கவும்

(3)இடித்த மாவை ஒரு பாத்திரத்தில்(ஸ்டீமரில்
அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில்)
போட்டு நன்றாக அவிக்கவும்

(4)அவித்த பின்னர் அதனை அரிதட்டினால்
அல்லது சல்லடையினால் நன்றாக அரிக்கவும்

(5)அரித்தமாவுடன்மஞ்சள் தூள்,உப்பு கொதித்த
தண்ணீர்,சிறியதுளிவிரும்பியநிறங்கள் ஆகிய

வற்றைபோட்டு நன்றாக குழைக்கவும்
.


(6)குழைத்த பின்னர் அதனை ஓரளவு
மெல்லியதாவும் சிறிய வட்டமாகவும்
ரொட்டி போலவும் தட்டவும்.

(7)தட்டிய பின்னர் அதனை சவ்வரிசி
(ஜவ்வரிசி)யில்போட்டு நன்றாக
பிரட்டவும்.

(8)பிரட்டிய பின்னர் அடுப்பில் தாட்சியை
அடுப்பில் வைத்து சூடாக்கி அதில்
எண்ணையைவிட்டு இளம் சூட்டில்
கொதிக்கவிடவும்.

(9)இளம் சூட்டில் எண்ணெய் கொதித்த
பின்னர் அதில் தட்டி சவ்வரிசி(ஜவ்வரிசி)
யில் பிரட்டிய வடையை போட்டு
பொரிக்கவும்

(10)வடை பொரிந்த பின்னர் அவற்றை
ஒரு பாத்திரத்தில் போடவும்,

(11)விரும்பினால்சீனி(சக்கரை)பாகில்
போட்டு ஊறவிடலாம்.

(12)அதன் பின்னர் ஒருதட்டில் தேவையான
வடைகளை வைத்து பரிமாறவும்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 20. März 2012

குமள வடை


இலங்கையில் உள்ள கண்டி மாநகரத்தில்
உள்ள சிங்களமக்கள் தங்களுடைய புதிய
வருட தினத்தன்று முக்கியமாக இந்த
வடையை செய்து தங்களுடைய உறவினர்
நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்
அத்துடன் இது காபோவைதரேற்று,இனிப்பு&
சத்து நிறைந்த உணவாகும்

தேவையான பொருட்கள்
பச்சைஅரிசி-1சுண்டு
சவ்வரிசி(ஜவ்வரிசி)-சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
எண்ணெய்-தேவையானளவு
நிறங்கள் -விரும்பியது
சீனிப்பாகு -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கொதித்ததண்ணீர்-தேவையானளவு
செய்முறை
(1)ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை
போட்டு இரண்டு மணித்தியாலம்
ஊறவிடவும்

(2)ஊறவிட்ட அரிசியை உரலில் அல்லது
கிரைண்டரில் போட்டு மாவாக இடிக்கவும்

(3)இடித்த மாவை ஒரு பாத்திரத்தில்(ஸ்டீமரில்
அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில்)
போட்டு நன்றாக அவிக்கவும்

(4)அவித்த பின்னர் அதனை அரிதட்டினால்
அல்லது சல்லடையினால் நன்றாக அரிக்கவும்

(5)அரித்தமாவுடன்மஞ்சள் தூள்,உப்பு கொதித்த
தண்ணீர்,சிறியதுளிவிரும்பியநிறங்கள் ஆகிய

வற்றைபோட்டு நன்றாக குழைக்கவும்
.


(6)குழைத்த பின்னர் அதனை ஓரளவு
மெல்லியதாவும் சிறிய வட்டமாகவும்
ரொட்டி போலவும் தட்டவும்.

(7)தட்டிய பின்னர் அதனை சவ்வரிசி
(ஜவ்வரிசி)யில்போட்டு நன்றாக
பிரட்டவும்.

(8)பிரட்டிய பின்னர் அடுப்பில் தாட்சியை
அடுப்பில் வைத்து சூடாக்கி அதில்
எண்ணையைவிட்டு இளம் சூட்டில்
கொதிக்கவிடவும்.

(9)இளம் சூட்டில் எண்ணெய் கொதித்த
பின்னர் அதில் தட்டி சவ்வரிசி(ஜவ்வரிசி)
யில் பிரட்டிய வடையை போட்டு
பொரிக்கவும்

(10)வடை பொரிந்த பின்னர் அவற்றை
ஒரு பாத்திரத்தில் போடவும்,

(11)விரும்பினால்சீனி(சக்கரை)பாகில்
போட்டு ஊறவிடலாம்.

(12)அதன் பின்னர் ஒருதட்டில் தேவையான
வடைகளை வைத்து பரிமாறவும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 19. März 2012

குமள வடை


இலங்கையில் உள்ள கண்டி மாநகரத்தில்
உள்ள சிங்களமக்கள் தங்களுடைய புதிய
வருட தினத்தன்று முக்கியமாக இந்த
வடையை செய்து தங்களுடைய உறவினர்
நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்வார்கள்
அத்துடன் இது காபோவைதரேற்று,இனிப்பு&
சத்து நிறைந்த உணவாகும்

தேவையான பொருட்கள்
பச்சைஅரிசி-1சுண்டு
சவ்வரிசி(ஜவ்வரிசி)-சிறிதளவு
மஞ்சள் தூள்-சிறிதளவு
எண்ணெய்-தேவையானளவு
நிறங்கள் -விரும்பியது
சீனிப்பாகு -தேவையானளவு
உப்பு -தேவையானளவு
கொதித்ததண்ணீர்-தேவையானளவு

செய்முறை
(1)ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை
போட்டு இரண்டு மணித்தியாலம்
ஊறவிடவும்

(2)ஊறவிட்ட அரிசியை உரலில் அல்லது
கிரைண்டரில் போட்டு மாவாக இடிக்கவும்

(3)இடித்த மாவை ஒரு பாத்திரத்தில்(ஸ்டீமரில்
அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்தில்)
போட்டு நன்றாக அவிக்கவும்

(4)அவித்த பின்னர் அதனை அரிதட்டினால்
அல்லது சல்லடையினால் நன்றாக அரிக்கவும்

(5)அரித்தமாவுடன்மஞ்சள் தூள்,உப்பு கொதித்த
தண்ணீர்,சிறியதுளிவிரும்பியநிறங்கள் ஆகிய

வற்றைபோட்டு நன்றாக குழைக்கவும்
.


(6)குழைத்த பின்னர் அதனை ஓரளவு
மெல்லியதாவும் சிறிய வட்டமாகவும்
ரொட்டி போலவும் தட்டவும்.

(7)தட்டிய பின்னர் அதனை சவ்வரிசி
(ஜவ்வரிசி)யில்போட்டு நன்றாக
பிரட்டவும்.

(8)பிரட்டிய பின்னர் அடுப்பில் தாட்சியை
அடுப்பில் வைத்து சூடாக்கி அதில்
எண்ணையைவிட்டு இளம் சூட்டில்
கொதிக்கவிடவும்.

(9)இளம் சூட்டில் எண்ணெய் கொதித்த
பின்னர் அதில் தட்டி சவ்வரிசி(ஜவ்வரிசி)
யில் பிரட்டிய வடையை போட்டு
பொரிக்கவும்

(10)வடை பொரிந்த பின்னர் அவற்றை
ஒரு பாத்திரத்தில் போடவும்,

(11)விரும்பினால்சீனி(சக்கரை)பாகில்
போட்டு ஊறவிடலாம்.

(12)அதன் பின்னர் ஒருதட்டில் தேவையான
வடைகளை வைத்து பரிமாறவும்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 18. März 2012

அம்பிரலாதோஸி


அம்பறெல்லா தோஸி இஸ்லாமிய சகோதரிகள்
தங்களுடைய நோன்பு காலங்களில் சாப்பிடுவத
ற்காக நோன்பு ஆரம்பமாவதற்கு ஒருகிழமைக்கு
முன்பு செய்து போத்தலில் போட்டு வைப்பார்கள்.
இது ஒரு மாதம்வரை பழுதடையாமல் இருக்கும்
 இதுசுவையான ஒருஇனிப்பு வகையாகும்.

தேவையானபொருட்கள் 
அம்பறெல்லாக்காய் - 10
சீனி (சர்க்கரை) - 2 கப்
ஏலக்காய்த் தூள் - (3-5)
தண்ணீர் - (1 -2) கப் (சீனிப்பாகுகாய்ச்சக்கூடியளவு)

செய்முறை 
1 )முதலில் அம்பறெல்லா காயின் தோலை
    கத்தியினால் சீவி அகற்றவும்.

2 )அதன் பின்னர் தோலை சீவிய
    அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது
   vஉரலில் போட்டு எல்லாப்பக்கமும் அடித்து
    சப்பையாக்கவும்(தட்டையாக்கவும்).

3 )அதன் பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில்
     போட்டுவைக்கவும் .

4 )அதன் பின்னர் இன்னொருபாத்திரத்தில்
    தண்ணீருடன் சீனியை போட்டு நன்றாக
    கரைக்கவும்.

5 )கரைத்த பின்னர் இவற்றுடன்  ஏலக்காய்த்
   தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக
    பாகு காய்ச்சவும்

6 )பாகு காச்சிய பின்னர் பாகில் தட்டையான
  (சப்பையான) அம்பறெல்லா காயை போட்டு
  நன்றாக பிரட்டவும் (அம்பறேல்லாகாயில்
  சீனிப்பாகு ஒட்டக்கூடியதாக சேர்த்து
  பிரட்டவும் (கலக்கவும்)).

7 )கலக்கிய பின்னர் சிறிது நேரம் அடுப்பில்
   வைத்து பாகு எல்லா அம்பிரலா காயில்
   சேரும் வரை திரும்பவும் நன்றாக பிரட்டவும்

8 ) பிரட்டிய சிறிது நேரத்தின் பின்னர் அடுப்பில்
    இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும் :

9)இறக்கிய பின்னர்அம்பறெல்லா காயை
    இன்னொரு பாத்திரத்தில் போடவும்.

10)போட்ட பின்னர் இவற்றை வெய்யில்
     வைத்து நன்றாக காயவிடவும்

11)இவையாவும் ஒரளவு காய்ந்ததும்
    ஈரமற்ற கரண்டியால் மறு பக்கம்
    திருப்பி போட்டு காய விடவும்
   (குலுக்கி குலுக்கி)

12 )இவை யாவும் நன்றாக காய்ந்ததும்
       சுத்தமான சுவையான இனிப்பான
       அம்பறெல்லா தோஸி தயாராகிவிட்டது .

13 )தயாரான பின்னர் ஒருதட்டில் அம்பறெல்லா
     தோஸியை வைத்து பரிமாறவும்

கவனிக்கவேண்டியவிஷயங்கள் - 
(1)அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது
  உரலில் போட்டு அடித்து சப்பையாக்கவும்.
(2)நன்றாக சீனியை பாகு காய்ச்சவும்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் அம்பறெல்லா தோஸியை
சாப்பிடவேண்டாம். சாப்பிட விரும்பினால்
வைத்தியரின் ஆலோசனையை பெறவும்.

 மாற்று முறை - 
சீனிக்கு(சர்க்கரை) பதிலாக தேனை
பயன்படுத்தலாம். ஆனால் சீனிப்பாகுவே
சுவையானது தேன் சேர்த்தால்
வித்தியாசமான சுவை கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 17. März 2012

அம்பிரலாதோஸி

அம்பறெல்லா தோஸி இஸ்லாமிய சகோதரிகள்
தங்களுடைய நோன்பு காலங்களில் சாப்பிடுவத
ற்காக நோன்பு ஆரம்பமாவதற்கு ஒருகிழமைக்கு
முன்பு செய்து போத்தலில் போட்டு வைப்பார்கள்.
இது ஒரு மாதம்வரை பழுதடையாமல் இருக்கும்
 இதுசுவையான ஒருஇனிப்பு வகையாகும்.

தேவையானபொருட்கள் 
அம்பறெல்லாக்காய் - 10
சீனி (சர்க்கரை) - 2 கப்
ஏலக்காய்த் தூள் - (3-5)
தண்ணீர் - (1 -2) கப் (சீனிப்பாகுகாய்ச்சக்கூடியளவு)

செய்முறை 
1 )முதலில் அம்பறெல்லா காயின் தோலை
    கத்தியினால் சீவி அகற்றவும்.

2 )அதன் பின்னர் தோலை சீவிய
    அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது
   vஉரலில் போட்டு எல்லாப்பக்கமும் அடித்து
    சப்பையாக்கவும்(தட்டையாக்கவும்).

3 )அதன் பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில்
     போட்டுவைக்கவும் .

4 )அதன் பின்னர் இன்னொருபாத்திரத்தில்
    தண்ணீருடன் சீனியை போட்டு நன்றாக
    கரைக்கவும்.

5 )கரைத்த பின்னர் இவற்றுடன்  ஏலக்காய்த்
   தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக
    பாகு காய்ச்சவும்

6 )பாகு காச்சிய பின்னர் பாகில் தட்டையான
  (சப்பையான) அம்பறெல்லா காயை போட்டு
  நன்றாக பிரட்டவும் (அம்பறேல்லாகாயில்
  சீனிப்பாகு ஒட்டக்கூடியதாக சேர்த்து
  பிரட்டவும் (கலக்கவும்)).

7 )கலக்கிய பின்னர் சிறிது நேரம் அடுப்பில்
   வைத்து பாகு எல்லா அம்பிரலா காயில்
   சேரும் வரை திரும்பவும் நன்றாக பிரட்டவும்

8 ) பிரட்டிய சிறிது நேரத்தின் பின்னர் அடுப்பில்
    இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும் :

9)இறக்கிய பின்னர்அம்பறெல்லா காயை
    இன்னொரு பாத்திரத்தில் போடவும்.

10)போட்ட பின்னர் இவற்றை வெய்யில்
     வைத்து நன்றாக காயவிடவும்

11)இவையாவும் ஒரளவு காய்ந்ததும்
    ஈரமற்ற கரண்டியால் மறு பக்கம்
    திருப்பி போட்டு காய விடவும்
   (குலுக்கி குலுக்கி)

12 )இவை யாவும் நன்றாக காய்ந்ததும்
       சுத்தமான சுவையான இனிப்பான
       அம்பறெல்லா தோஸி தயாராகிவிட்டது .

13 )தயாரான பின்னர் ஒருதட்டில் அம்பறெல்லா
     தோஸியை வைத்து பரிமாறவும்

கவனிக்கவேண்டியவிஷயங்கள் - 
(1)அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது
  உரலில் போட்டு அடித்து சப்பையாக்கவும்.
(2)நன்றாக சீனியை பாகு காய்ச்சவும்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் அம்பறெல்லா தோஸியை
சாப்பிடவேண்டாம். சாப்பிட விரும்பினால்
வைத்தியரின் ஆலோசனையை பெறவும்.

 மாற்று முறை - 
சீனிக்கு(சர்க்கரை) பதிலாக தேனை
பயன்படுத்தலாம். ஆனால் சீனிப்பாகுவே
சுவையானது தேன் சேர்த்தால்
வித்தியாசமான சுவை கிடைக்கும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 16. März 2012

அப்பிள் சலாட்


செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல் 
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் 
விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர் சலாட் 

ஆகும்

தேவையான பொருட்கள்
பெரிய துருவிய அப்பிள்-4
சிறியதாக வெட்டிய வெங்காயம் - 1
சிறியவட்டமாகவெட்டிய பச்சைமிளகாய் -2
மிளகு (தூள்) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) -தேவையானளவு
பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு

செய்முறை 
(1)ஒருபாத்திரத்தில் துருவிய,அப்பிள் சிறிய 
     வட்டமாக வெட்டிய பச்சைமிளகாய், சிறிய 
      துண்டுகளாக வெட்டிய வெங்காயம் ஆகிய
      வற்றை போடவும் .

(2)அதன் பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பால் 
    அல்லது யோக்கற், தேசிக்காய் சாறு (லெமன் 
     ஜூஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

(3)கலக்கிய இக் கலவையை மூடி 2 நிமிடங்கள் ஊற 
    விடவும். 

(4) அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
    செய்வதிற்கு இலகுவான அப்பிள்சலாட் 

     தயாராகிவிடும்.

கவனிக்கவேண்டியவை

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 14. März 2012

அப்பிள் சலாட்


செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல் 
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் 
விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர் சலாட் 

ஆகும்

தேவையான பொருட்கள்
பெரிய துருவிய அப்பிள்-4
சிறியதாக வெட்டிய வெங்காயம் - 1
சிறியவட்டமாகவெட்டிய பச்சைமிளகாய் -2
மிளகு (தூள்) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) -தேவையானளவு
பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு

செய்முறை 
(1)ஒருபாத்திரத்தில் துருவிய,அப்பிள் சிறிய 
     வட்டமாக வெட்டிய பச்சைமிளகாய், சிறிய 
      துண்டுகளாக வெட்டிய வெங்காயம் ஆகிய
      வற்றை போடவும் .

(2)அதன் பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பால் 
    அல்லது யோக்கற், தேசிக்காய் சாறு (லெமன் 
     ஜூஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

(3)கலக்கிய இக் கலவையை மூடி 2 நிமிடங்கள் ஊற 
    விடவும். 

(4) அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
    செய்வதிற்கு இலகுவான அப்பிள்சலாட் 

     தயாராகிவிடும்.

கவனிக்கவேண்டியவை

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 13. März 2012

அப்பிள் பழத்துவையல்


அப்பிள் பழதுவையலானது சத்தானது
சுத்தமானது ,வித்தியாசமான சுவையானது,
உயிர்சத்து சி நிறைந்தது ஆகும்.
தேவையான பொருட்கள் 
தோல்,விதைகளற்ற அப்பிள் பழம்- ஒரு கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - பாதி
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ - 2 கப்
தக்காளிப்பழம் - பாதி
கடுகு - 1/4தேக்கரண்டி
சீரகம் - 1/4தேக்கரண்டி
நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு(லெமன் ஜூஸ்) - 1தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை 

(1)கிரைண்டரில்(மிக்சியில்)முற்றிய விதைகளற்ற 
     அப்பிள்பழம் பச்சைமிளகாய், இஞ்சி, (கால்பாதி)
     வெங்காயம், உப்பு, தேங்காய்ப்பூ, தக்காளிப்பழம் 
     இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக 
    அரைக்கவும்.

(2)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து 
     சூடாக்கவும்.

(3)சூடானதும் அதில் எண்ணெய் விட்டு 
   கொதிக்கவிடவும்.

(5)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு, 
    சீரகம், கால் பாதி வெங்காயம் ஆகியவற்றை 
    போட்டு தாளிக்கவும்.

(6)தாளித்த பின்னர் தாளித்தவைகளை 
    அரைத்தவைகளுடன் சேர்த்து கலக்கவும்.

(7)கலக்கிய பின்னர் அவற்றுடன் கறிவேப்பிலை, 
   தேசிக்காய்சாறு(லைம் ஜுஸ் ) ஆகியவற்றையும் 
   சேர்த்து கலக்கவும். 

(8)இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர் 
    சுத்தமான வித்தியாசமான சுவையுடைய 
   சத்துடைய அப்பிள்பழ துவையல் தயாராகிவிடும்.

(9) தயாரான பின்பு ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தை)
     போட்டு அதனுடன் சுத்தமான சுவையான அப்பிள்
     பழ துவையலையும் வைத்து பரிமாறவும்.

"குறிப்பு" 
(1) அப்பிள்பழம் அலர்ஜி உள்ளவர்கள் 
       வைத்தியரின் ஆலோசனைப்படி 
        உண்ணவும். 

(2)இதை சோறு, பாண், இடியப்பம், தோசை, 
     இட்லி இவையாவற்றுடனும் (விருப்பத்திற்
    கேற்ப) சாப்பிடலாம். 

(3)சூடான உணவுடன் சாப்பிட மிக சுவையாக 
    இருக்கும். 

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 12. März 2012

அப்பிள் பழத்துவையல்

அப்பிள் பழதுவையலானது சத்தானது
சுத்தமானது ,வித்தியாசமான சுவையானது,
உயிர்சத்து சி நிறைந்தது ஆகும்.
தேவையான பொருட்கள் 
தோல்,விதைகளற்ற அப்பிள் பழம்- ஒரு கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - பாதி
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ - 2 கப்
தக்காளிப்பழம் - பாதி
கடுகு - 1/4தேக்கரண்டி
சீரகம் - 1/4தேக்கரண்டி
நறுக்கியகறிவேப்பிலை - சிறிதளவு
தேசிக்காய்சாறு(லெமன் ஜூஸ்) - 1தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு

செய்முறை 

(1)கிரைண்டரில்(மிக்சியில்)முற்றிய விதைகளற்ற 
     அப்பிள்பழம் பச்சைமிளகாய், இஞ்சி, (கால்பாதி)
     வெங்காயம், உப்பு, தேங்காய்ப்பூ, தக்காளிப்பழம் 
     இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக 
    அரைக்கவும்.

(2)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து 
     சூடாக்கவும்.

(3)சூடானதும் அதில் எண்ணெய் விட்டு 
   கொதிக்கவிடவும்.

(5)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு, 
    சீரகம், கால் பாதி வெங்காயம் ஆகியவற்றை 
    போட்டு தாளிக்கவும்.

(6)தாளித்த பின்னர் தாளித்தவைகளை 
    அரைத்தவைகளுடன் சேர்த்து கலக்கவும்.

(7)கலக்கிய பின்னர் அவற்றுடன் கறிவேப்பிலை, 
   தேசிக்காய்சாறு(லைம் ஜுஸ் ) ஆகியவற்றையும் 
   சேர்த்து கலக்கவும். 

(8)இவையாவற்றையும் நன்றாக கலந்த பின்னர் 
    சுத்தமான வித்தியாசமான சுவையுடைய 
   சத்துடைய அப்பிள்பழ துவையல் தயாராகிவிடும்.

(9) தயாரான பின்பு ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தை)
     போட்டு அதனுடன் சுத்தமான சுவையான அப்பிள்
     பழ துவையலையும் வைத்து பரிமாறவும்.

"குறிப்பு" 
(1) அப்பிள்பழம் அலர்ஜி உள்ளவர்கள் 
       வைத்தியரின் ஆலோசனைப்படி 
        உண்ணவும். 

(2)இதை சோறு, பாண், இடியப்பம், தோசை, 
     இட்லி இவையாவற்றுடனும் (விருப்பத்திற்
    கேற்ப) சாப்பிடலாம். 

(3)சூடான உணவுடன் சாப்பிட மிக சுவையாக 
    இருக்கும். 

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 11. März 2012

அப்பிள் கப் பேஸ்ரி


செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும்
விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர்
சிற்றுண்டியே ஆப்பிள்கப் பஃவ் பேஸ்ரி ஆகும்

தேவையானபொருட்கள் 

அப்பிள் - 2
பஃவ் பேஸ்ரி சீட் (fresh) - ஒரு பாக்கெட்
முந்திரிப்பருப்பு (கயூ) (சிறுதுண்டுகள்) - (25- 50)கிராம்
வனிலா - ஒரு துளி (விரும்பினால்)
பிளம்ஸ் - 50 கிராம்

செயன்முறை 

அப்பிளை தோல்சீவி அதன் தேவையற்ற
பகுதிகளை அகற்றிய பின்பு அப்பிளை
சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு
 பாத்திரத்தில் வைக்கவும்.

முந்திரிப்பருப்பு(கயூ), பிளம்ஸ், வனிலா
ஆகியவற்றை கலந்து இன்னொரு
பாத்திரத்தில் வைக்கவும்.பஃவ் பேஸ்ரி
சீட்டினை எடுத்து விரித்து பெரிய
சதுரமாகவோ(9- 12துண்டுகள்) அல்லது
வட்டமாகவோ வெட்டவும்.

அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் அல்லது
சிறிய வட்ட பிஸ்ஸா தட்டில் உள்ள
குழிகளின் (ஒருதட்டில் 12கப்புகள்/குழிகள்
அமைக்கப்பட்டது) மேல் வெட்டிய
பஃவ்பேஸ்ரி துண்டினை விரித்து
வைக்கவும்.

அதன் பின்பு பஃவ்பேஸ்ரி சீட்
விரிக்கப்பட்டுள்ள குழிகளில் அப்பிள்
துண்டுகளை முன்பு தயாரித்த
கலவையுடன் (முந்திரிப்பருப்பு(கயூ),
பிளம்ஸ்,வனிலா) கலந்து வைக்கவும்.

அதன்பின்பு கலவை வைக்கப்பட்ட
 தட்டுகளை அவனில் வைத்து பேக்
செய்யவும் (250 டிகிரி Cயில் 10 - 15
நிமிடங்கள்).

பேக் செய்த பின்பு பேக் பண்ணிய தட்டை
அவனிலிருந்து எடுத்து அதிலுள்ள
அப்பிள் கப் பஃவ் பேஸ்ரியை சிறிய
தட்டுகளிள் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை
ஆப்பிள், முந்திரிப்பருப்பு அலர்ஜி
உடையவர்கள்,சர்க்கரை நோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

மாற்றுமுறை
வனிலாக்கு பதிலாக தேன் அல்லது சீனி
(சர்க்கரை)பாகு சேர்க்கலாம். ஆப்பிளை மட்டும்
உள்ளீடாக வைக்கலாம் அல்லது முந்திரியபருப்பு
(கயூ),பிளம்ஸ்,வனிலா இவற்றில் மூன்றையோ
அல்லது இரண்டை மட்டும் கலந்த கலவை
யை வைக்கலாம்.
விரும்பிய பிரட்டல் கறிகளையும் உள்ளீடாக
வைக்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஸ்பொஞ் கேக் தட்டில் (ஒரு தட்டில் 12 கப்புகள்
அல்லது குழிகள் அமைக்கப்பட்டது) அல்லது
குழியுள்ளது அல்லது கப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 10. März 2012

அப்பிள் கப் பேஸ்ரி

செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும்
விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர்
சிற்றுண்டியே ஆப்பிள்கப் பஃவ் பேஸ்ரி ஆகும்

தேவையானபொருட்கள் 

அப்பிள் - 2
பஃவ் பேஸ்ரி சீட் (fresh) - ஒரு பாக்கெட்
முந்திரிப்பருப்பு (கயூ) (சிறுதுண்டுகள்) - (25- 50)கிராம்
வனிலா - ஒரு துளி (விரும்பினால்)
பிளம்ஸ் - 50 கிராம்

செயன்முறை 

அப்பிளை தோல்சீவி அதன் தேவையற்ற
பகுதிகளை அகற்றிய பின்பு அப்பிளை
சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு
 பாத்திரத்தில் வைக்கவும்.

முந்திரிப்பருப்பு(கயூ), பிளம்ஸ், வனிலா
ஆகியவற்றை கலந்து இன்னொரு
பாத்திரத்தில் வைக்கவும்.பஃவ் பேஸ்ரி
சீட்டினை எடுத்து விரித்து பெரிய
சதுரமாகவோ(9- 12துண்டுகள்) அல்லது
வட்டமாகவோ வெட்டவும்.

அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் அல்லது
சிறிய வட்ட பிஸ்ஸா தட்டில் உள்ள
குழிகளின் (ஒருதட்டில் 12கப்புகள்/குழிகள்
அமைக்கப்பட்டது) மேல் வெட்டிய
பஃவ்பேஸ்ரி துண்டினை விரித்து
வைக்கவும்.

அதன் பின்பு பஃவ்பேஸ்ரி சீட்
விரிக்கப்பட்டுள்ள குழிகளில் அப்பிள்
துண்டுகளை முன்பு தயாரித்த
கலவையுடன் (முந்திரிப்பருப்பு(கயூ),
பிளம்ஸ்,வனிலா) கலந்து வைக்கவும்.

அதன்பின்பு கலவை வைக்கப்பட்ட
 தட்டுகளை அவனில் வைத்து பேக்
செய்யவும் (250 டிகிரி Cயில் 10 - 15
நிமிடங்கள்).

பேக் செய்த பின்பு பேக் பண்ணிய தட்டை
அவனிலிருந்து எடுத்து அதிலுள்ள
அப்பிள் கப் பஃவ் பேஸ்ரியை சிறிய
தட்டுகளிள் வைத்து பரிமாறவும்.

எச்சரிக்கை
ஆப்பிள், முந்திரிப்பருப்பு அலர்ஜி
உடையவர்கள்,சர்க்கரை நோயாளர்,
இருதய நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்.

மாற்றுமுறை
வனிலாக்கு பதிலாக தேன் அல்லது சீனி
(சர்க்கரை)பாகு சேர்க்கலாம். ஆப்பிளை மட்டும்
உள்ளீடாக வைக்கலாம் அல்லது முந்திரியபருப்பு
(கயூ),பிளம்ஸ்,வனிலா இவற்றில் மூன்றையோ
அல்லது இரண்டை மட்டும் கலந்த கலவை
யை வைக்கலாம்.
விரும்பிய பிரட்டல் கறிகளையும் உள்ளீடாக
வைக்கலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஸ்பொஞ் கேக் தட்டில் (ஒரு தட்டில் 12 கப்புகள்
அல்லது குழிகள் அமைக்கப்பட்டது) அல்லது
குழியுள்ளது அல்லது கப்புள்ளது.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 9. März 2012

அப்பிள் புடிங்


அப்பிள் புடிங்கில் கார்போஹைட்ரேட்,
விற்றமின் ஏ, சி அதிகமாக காணப்படும்,
அப்பிள் புடிங் மிக மிக சுவையானதும்,
சத்துடையதும், வித்தியாசமானது இது
சர்க்கரைநோயாளர், இதயநோயாளர்
 உண்ணக்கூடிய ஒரு உணவு வகை ஆகும்.

தேவையான பொருட்கள் 
அப்பிள் - ஒன்று
சீனி(சர்க்கரை) - தேவையானளவு
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் - ஒரு சிறிய பாக்கெட்
சோளம்மா(கார்ன்ஃப்ளார் மா) - ஒரு மேசைக்கரண்டி
கலர் எசன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

செய்முறை 
அப்பிளை விரும்பியவாறு வெட்டி
இட்லி குக்கரில் வேகவைத்து அதன்
தோலை உரித்து கொள்ளவும்.

அதன் பின்பு அவித்து தோல் உரித்த
அப்பிளை ஏதேனும் புடிங் மோல்டில்
நன்றாக அடைக்கவும்.

மோல்டில் அடித்த அப்பிளை ஒரு
தட்டில் தலைகீழாக கவிழ்க்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சோளம்
மாவுடன் (கார்ன்ஃப்ளார் மாவுடன்)
கலர் எசன்ஸ்ஸை சேர்த்து கரைக்கவும்.

இக்கலவையுடன் சீனி (சர்க்கரை)
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் சேர்த்து
கலக்கவும்.

அதன் பின்பு கவிழ்த்து வைத்த அப்பிள்
மீது இக்கலவையை ஊற்றி ஃப்ரீட்ஜில்
வைக்கவும்.

அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து
எடுத்து பரிமாறவும்.

மாற்று முறை 
சீனிக்கு பதிலாக சுகர் ஃபிரீ பவுடர் -
ஒரு சிறிய பாக்கெட் பாவிக்கலாம்.

எச்சரிக்கை 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 8. März 2012

அப்பிள் புடிங்


அப்பிள் புடிங்கில் கார்போஹைட்ரேட்,
விற்றமின் ஏ, சி அதிகமாக காணப்படும்,
அப்பிள் புடிங் மிக மிக சுவையானதும்,
சத்துடையதும், வித்தியாசமானது இது
சர்க்கரைநோயாளர், இதயநோயாளர்
 உண்ணக்கூடிய ஒரு உணவு வகை ஆகும்.

தேவையான பொருட்கள் 
அப்பிள் - ஒன்று
சுகர் ஃபிரீ பவுடர் - ஒரு சிறிய பாக்கெட்
சோளம்மா(கார்ன்ஃப்ளார் மா) - ஒரு மேசைக்கரண்டி
கலர் எசன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

செய்முறை 
அப்பிளை விரும்பியவாறு வெட்டி
இட்லி குக்கரில் வேகவைத்து அதன்
தோலை உரித்து கொள்ளவும்.

அதன் பின்பு அவித்து தோல் உரித்த
அப்பிளை ஏதேனும் புடிங் மோல்டில்
நன்றாக அடைக்கவும்.

மோல்டில் அடித்த அப்பிளை ஒரு
தட்டில் தலைகீழாக கவிழ்க்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சோளம்
மாவுடன் (கார்ன்ஃப்ளார் மாவுடன்)
கலர் எசன்ஸ்ஸை சேர்த்து கரைக்கவும்.

இக்கலவையுடன் சுகர் ஃபிரீ பவுடர் சேர்த்து
கலக்கவும்.

அதன் பின்பு கவிழ்த்து வைத்த அப்பிள்
மீது இக்கலவையை ஊற்றி ஃப்ரீட்ஜில்
வைக்கவும்.

அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து
எடுத்து பரிமாறவும்.


எச்சரிக்கை 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 7. März 2012

அப்பிள் புடிங்


அப்பிள் புடிங்கில் கார்போஹைட்ரேட்,
விற்றமின் ஏ, சி அதிகமாக காணப்படும்,
அப்பிள் புடிங் மிக மிக சுவையானதும்,
சத்துடையதும், வித்தியாசமானது இது
சர்க்கரைநோயாளர், இதயநோயாளர்
 உண்ணக்கூடிய ஒரு உணவு வகை ஆகும்.

தேவையான பொருட்கள் 
அப்பிள் - ஒன்று
சீனி(சர்க்கரை) - தேவையானளவு
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் - ஒரு சிறிய பாக்கெட்
சோளம்மா(கார்ன்ஃப்ளார் மா) - ஒரு மேசைக்கரண்டி
கலர் எசன்ஸ் - விருப்பத்திற்கேற்ப

செய்முறை 
அப்பிளை விரும்பியவாறு வெட்டி
இட்லி குக்கரில் வேகவைத்து அதன்
தோலை உரித்து கொள்ளவும்.

அதன் பின்பு அவித்து தோல் உரித்த
அப்பிளை ஏதேனும் புடிங் மோல்டில்
நன்றாக அடைக்கவும்.

மோல்டில் அடித்த அப்பிளை ஒரு
தட்டில் தலைகீழாக கவிழ்க்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சோளம்
மாவுடன் (கார்ன்ஃப்ளார் மாவுடன்)
கலர் எசன்ஸ்ஸை சேர்த்து கரைக்கவும்.

இக்கலவையுடன் சீனி (சர்க்கரை)
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் சேர்த்து
கலக்கவும்.

அதன் பின்பு கவிழ்த்து வைத்த அப்பிள்
மீது இக்கலவையை ஊற்றி ஃப்ரீட்ஜில்
வைக்கவும்.

அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து
எடுத்து பரிமாறவும்.

மாற்று முறை 
சீனிக்கு பதிலாக சுகர் ஃபிரீ பவுடர் -
ஒரு சிறிய பாக்கெட் பாவிக்கலாம்.

எச்சரிக்கை 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 6. März 2012

அப்பிள்சட்னி


தினம் ஓர் அப்பிள் மருத்துவரைத் தூர
வைக்கும்.அப்பிள்களுக்குப் பலவிதமான
புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல்
உள்ளது. இதயநோய்கள் எடை குறைவு
கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும்
அப்பிள் உதவுகிறது. அப்பிள் நோய்களிலிருந்து
மூளையை பாதுகாக்கின்றன அத்துடன் அப்பிள்
உயிர்சத்து சி நிறைந்தது. இப்படிப்பட்ட அப்பிளில்
செய்யப்பட்டதும் சுவை நிறைந்ததுமான உணவுப்
பொருளே அப்பிள் சட்னியாகும்.

தேவையான பொருட்கள் 
ஆப்பிள்(தோலுடன் துருவியது) - ஒன்று
சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
மல்லித்தூள் - ஒரு சிட்டிகை
கறுவாபட்டைத்தூள் - ஒருசிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
ஜாதிக்காய்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
அப்பிள் சாறு - அரை கப்
சீனி - ஒரு கப்
ஒலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 
அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும்
அதில் ஒலிவ் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் சீரகத்தூள் மல்லித்தூள்
ஏலக்காய்தூள் கறுவாப் பட்டைத்தூள்
ஜாதிக்காய்த்தூள் மிளகாய்தூள் அப்பிள் சீனி
உப்பு இவையாவற்றையும் வதக்கவும்.

சீனி நன்றாக பசையாகி(பேஸ்ட்)ஆகி எண்ணெய்
பிரியும் வரை வதக்கிய பின் அப்பிள் சாறு
சேர்க்கவும். இதோ அப்பிள் சட்னி தயார்.

எச்சரிக்கை - 
அப்பிள் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 5. März 2012

அப்பிள் சட்னி


தினம் ஓர் அப்பிள் மருத்துவரைத் தூர
வைக்கும்.அப்பிள்களுக்குப் பலவிதமான
புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல்
உள்ளது. இதயநோய்கள் எடை குறைவு
கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும்
அப்பிள் உதவுகிறது. அப்பிள் நோய்களிலிருந்து
மூளையை பாதுகாக்கின்றன அத்துடன் அப்பிள்
உயிர்சத்து சி நிறைந்தது. இப்படிப்பட்ட அப்பிளில்
செய்யப்பட்டதும் சுவை நிறைந்ததுமான உணவுப்
பொருளே அப்பிள் சட்னியாகும்.

தேவையான பொருட்கள் 
அப்பிள்(தோலுடன் துருவியது) - ஒன்று
சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
மல்லித்தூள் - ஒரு சிட்டிகை
கறுவாபட்டைத்தூள் - ஒருசிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
ஜாதிக்காய்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
அப்பிள் சாறு - அரை கப்
சீனி - ஒரு கப்
ஒலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 
அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும்
அதில் ஒலிவ் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் சீரகத்தூள் மல்லித்தூள்
ஏலக்காய்தூள் கறுவாப் பட்டைத்தூள்
ஜாதிக்காய்த்தூள் மிளகாய்தூள் அப்பிள் சீனி
உப்பு இவையாவற்றையும் வதக்கவும்.

சீனி நன்றாக பசையாகி(பேஸ்ட்)ஆகி எண்ணெய்
பிரியும் வரை வதக்கிய பின் அப்பிள் சாறு
சேர்க்கவும். இதோ அப்பிள் சட்னி தயார்.

எச்சரிக்கை - 
அப்பிள் அலர்ஜி உள்ளவர்கள்
வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

Sonntag, 4. März 2012

அப்பிள் ரசம்


நாம் தினமும் ஓர் அப்பிள்பழத்தை
சாப்பிட்டு வந்தாள் நாம் தினமும்
சாப்பிடும் அந்த அப்பிள் பழமானது
எமக்கு நோய் ஏற்படாது எங்களை
காக்கும்.அத்துடன் எமக்கு நோய்
ஏற்பட்டால் நோயிடம் இருந்து
எம்மைகாக்கும் மருத்துவரைகூட
தூரத்தில் வைக்கும் சக்தி அப்பிள்
பழங்களுக்கு உண்டு.அத்துடன்
அப்பிள் பழங்களுக்குப் பலவித
மான புற்றுநோய்களைத் தடுக்கும்
ஆற்றல் உள்ளது இதயநோய்கள்
எடைக்குறைவு கொழுப்புச்சத்துக்
குறைவு ஆகியவற்றிற்கும் அப்பிள்
பழம் உதவுகிறது. அப்பிள்பழம்
நோய்களிலிருந்துமூளையை
பாதுகாக்கின்றன. அப்பிள்பழம் உயிர்
சத்து சி நிறைந்தது இப்படிப்பட்ட
அப்பிள்பழத்துடன் புரதசத்து நிறைந்த
பருப்பும் சேர்ந்து செய்யப்பட்ட ரசமே
அப்பிள் ரசமாகும்.
தேவையான பொருட்கள்
பருப்பு -1கப்
தண்ணீர் - 1கப்
அப்பிள்பழம் - 1
தக்காளி - 2
தேசிக்காய்(எலுமிச்சைச்)சாறு - 1மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
பெருங்காய்த்தூள் - 1/4தேக்கரண்டி
மிளகு - 1+1/2தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
செத்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையானளவு
கடுகு - 1/2தேக்கரண்டி
நெய் - 1மேசைக்கரண்டி
செய்முறை
1.முதலில்ஆப்பிளை தோல், விதை 
   ஆகியவற்றைஅகற்றி ய பின்னர்
   சிறிய சிறிய துண்டுகளாக 
   வெட்டுங்கள்.
2.அதன் பின்னர் தக்காளிப்பழத்தை 
   கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு 
   அரைத்து வடிகட்டவும்.
3. பின்னர் ஒரு பாத்திரத்தில் பருப்பு ,
    தண்ணீர் ஆகியவற்றை போடவும்.

4.போட்டபின்னர் அதனுடன் அரைத்து
    வைத்திருக்கும் தக்காளிப்பழத்தை 
   போட்டு நன்றாக கலக்குங்கள்.
5.கலக்கிய பின்னர் அதனுடன் தண்ணீர் 
   ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்
   தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக 
   கலக்குங்கள்.
6.பின்பு மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், 
   கறிவேப்பிலை ஆகியவற்றை
   தூளாக்கி   கொள்ளவும்.
7.அடுப்பிள் தாட்சியை வைத்து 
   சூடாக்கவும்.

8.சூடாக்கிய பின்னர் அதில் நெய்யை 
   விட்டு சூடாக்கவும்.

9. நெய் சூடான பின்னர் அதில் கடுகு, 
    கறிவேப்பிலை ஆகியவற்றை 
    போட்டு தாளிக்கவும்.    
     
10.தாளித்த பின்னர் அதனுடன் ஆப்பிள் 
   துண்டுகளையும் சேர்த்து 3 நிமிடங்கள் 
   வதக்கவும்.

11. வதக்கிய பின்னர் அதனுடன் 
   ஏற்கனவே செய்துவைத்திருக்கும் 
   கலவையை சேர்த்து கலக்குங்கள் .
12.கலக்கிய பின்னர் கொதிக்க விடுங்கள்.

13.கொதித்து இக்கலவை பொங்கி வரும்
      போது தேசிக்காய் (எலுமிச்சை) சாறு 
    சேர்த்து அடுப்பிள் இருந்து இறக்குங்கள்.
14.அதன் பின்னர் இதோ சுத்தமான சுவை
     யான சத்தான அப்பிள் ரசம் தாயாராகி
     விட்டது. 
     
15.தயாரான பின்னர் ஒரு தட்டில் 
    சோற்றினை வைத்து அதனுடன் 
   சுத்தமான சுவையான சத்தான அப்பிள்
   ரசத்தை வைத்து பரிமாறுங்கள்.
குறிப்பு
எச்சரிக்கை 
அப்பிள்பழ அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்