கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 30. November 2011

அன்னாசிப்பழசலாட்


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த சலாட்டானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த சலாட்டின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
 இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு
அறியவும்.

தேவையான பொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று
மிளகாய்த்தூள் (தனி) - ஒரு தேக்கரண்டி(மட்டமாக)
உப்புத்தூள் - தேவையானளவு
சீனி - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்

செய்முறை 
அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள்
தெரியாதவாறு மேற்பரப்பை துப்பரவாக்கவும்.

பின்பு அன்னாசிப்பழத்தை நிலைக்குத்தாக
வைத்து கொண்டு நீளப்போக்கில் நான்கு சம
துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின்பு அவற்றின் நடு நரம்பு பகுதியை
வெட்டி நீக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒவ்வொரு துண்டுகளையும் அரை
அங்குல தடிப்புடைய கால் வட்ட வடிவ
துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அதன் பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள்
உப்புத்தூள் சீனி வினிகர் இவையாவற்றையும்
போட்டு நன்றாக பிரட்டி கலக்கவும்.

பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின்பு துண்டுகளை மட்டும் தனியாக
எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார
வடிவில் அடுக்கி சாலட் இலைகளை
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள்
இந்த சாலட்டை வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 29. November 2011

அன்னாசிப்பழ சலாட்

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த சலாட்டானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த சலாட்டின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
 இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு
அறியவும்.


தேவையான பொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று
மிளகாய்த்தூள் (தனி) - ஒரு தேக்கரண்டி(மட்டமாக)
உப்புத்தூள் - தேவையானளவு
சீனி - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்

செய்முறை 
அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள்
தெரியாதவாறு மேற்பரப்பை துப்பரவாக்கவும்.

பின்பு அன்னாசிப்பழத்தை நிலைக்குத்தாக
வைத்து கொண்டு நீளப்போக்கில் நான்கு சம
துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின்பு அவற்றின் நடு நரம்பு பகுதியை
வெட்டி நீக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒவ்வொரு துண்டுகளையும் அரை
அங்குல தடிப்புடைய கால் வட்ட வடிவ
துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அதன் பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள்
உப்புத்தூள் சீனி வினிகர் இவையாவற்றையும்
போட்டு நன்றாக பிரட்டி கலக்கவும்.

பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின்பு துண்டுகளை மட்டும் தனியாக
எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார
வடிவில் அடுக்கி சாலட் இலைகளை
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள்
இந்த சாலட்டை வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 28. November 2011

அன்னாசிப்பழ்கோடியல்


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம்,
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள்
அடங்கியது. அன்னாசிப்பழத்தில் செய்த
 கோடியலானது மேற்குறிப்பிட்ட சகலவகை
 சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும்
காணப்படும். இந்தகோடியலின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
சுவையை அறிய இதனை செய்து குடிக்கவும்.

தேவையானபொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகள்) - 500 கிராம்
சீனி - 600 கிராம்
தண்ணீர் - 650 மி.லி
சோடியம்பென்சொயிட் - ஒரு யோக்கற் கரண்டி(மட்டமாக)

செய்முறை 
அன்னாசி துண்டுகளை கிரைண்டரில் போட்டு
அடித்து வடித்து கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சீனியுடன்
சோடியம் பென்சொயிட்டை கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மிகுதி சீனியுடன் தண்ணீர்
சேர்த்து அடுப்பில் வைத்து பாகு பொங்கிக்
கொதிக்கும் வரை காய்ச்சி இறக்கி 10 நிமிடத்திற்கு
 ஆற வைத்து அதனுடன் அன்னாசிச்சாறு
சோடியம் பென்சொயிட் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அகன்ரியில் அல்லது மிகசிறியதுளையு
டைய வடிதட்டில் வடித்து எடுக்கவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90°c
யில் கொதிக்க வைத்து இறக்கி தொற்று நீக்கிய
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
போத்தலை மூடி சீல் வைக்கவும்.

பின்பு தேவையான நேரங்களில் இக்கலவையுடன்
தேவையான அளவு தண்ணீர் கலந்து அருந்தலாம்.

மாற்று முறை - 
அன்னாசி பழத்திற்கு பதிலாக பசன் பழத்தை
பாவிக்கலாம்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி அருந்தவும்.

 கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90
பாகையில் கொதிக்க வைத்து இறக்கி துப்பரவான
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
ஆற விட்டு போத்தலை மூடி சீல் வைக்கவும்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 27. November 2011

கோடியல்

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம்,
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள்
அடங்கியது. அன்னாசிப்பழத்தில் செய்த
 கோடியலானது மேற்குறிப்பிட்ட சகலவகை
 சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும்
காணப்படும். இந்தகோடியலின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
சுவையை அறிய இதனை செய்து குடிக்கவும்.

தேவையானபொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகள்) - 500 கிராம்
சீனி - 600 கிராம்
தண்ணீர் - 650 மி.லி
சோடியம்பென்சொயிட் - ஒரு யோக்கற் கரண்டி(மட்டமாக)

செய்முறை 
அன்னாசி துண்டுகளை கிரைண்டரில் போட்டு
அடித்து வடித்து கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சீனியுடன்
சோடியம் பென்சொயிட்டை கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மிகுதி சீனியுடன் தண்ணீர்
சேர்த்து அடுப்பில் வைத்து பாகு பொங்கிக்
கொதிக்கும் வரை காய்ச்சி இறக்கி 10 நிமிடத்திற்கு
 ஆற வைத்து அதனுடன் அன்னாசிச்சாறு
சோடியம் பென்சொயிட் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அகன்ரியில் அல்லது மிகசிறியதுளையு
டைய வடிதட்டில் வடித்து எடுக்கவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90°c
யில் கொதிக்க வைத்து இறக்கி தொற்று நீக்கிய
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
போத்தலை மூடி சீல் வைக்கவும்.

பின்பு தேவையான நேரங்களில் இக்கலவையுடன்
தேவையான அளவு தண்ணீர் கலந்து அருந்தலாம்.

மாற்று முறை - 
அன்னாசி பழத்திற்கு பதிலாக பசன் பழத்தை
பாவிக்கலாம்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி அருந்தவும்.

 கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90
பாகையில் கொதிக்க வைத்து இறக்கி துப்பரவான
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
ஆற விட்டு போத்தலை மூடி சீல் வைக்கவும்.

அன்னாசிப்பழக்கறி


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த கறியானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த கறியின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு
அறியவும்.


தேவையான பொருட்கள் 
அன்னாசிப்பழம்-1
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் -சிறிதளவு 
உப்பு -தேவையானளவு
பொடிபொடியாகநறுக்கியவெங்காயம் -1
பெருஞ்சீரகம்(சோம்பு) -கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பொடிபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
பொடிபொடியாக நறுக்கியஉள்ளி(பூண்டு)-6 
பால் - சிறிதளவு 
சிறிதாக வெட்டிய  கறிவேப்பிலை -சிறிதளவு
தேசிக்காய்ப்புளி - தேவையானளவு
எண்ணெய்- சிறிதளவு 


செய்முறை 
தோல் நீக்கி சுத்தமாக்கிய அன்னாசிப்
பழத்தை ஓரளவு சிறியதுண்டுகளாக 
வெட்டவும்

வெட்டியபின் அவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு மூடி  வைக்கவும் 

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து சூடாக்கவும்

தாட்சி சூடானதும் அதில் சிறிதளவு
எண்ணையை விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு
போட்டு பொரிய விடவும்

அதன் பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),பொடிபொடியாகநறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
ஓரளவு பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்த பின்னர் அதனுடன்
பொடிபொடியாக நறுக்கிய பச்சை
மிளகாயை போட்டு தாளிக்கவும் .

தாளித்த பின்னர் தாளித்தவற்றுடன் 
மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் பொடி
பொடியாக நறுக்கிய உள்ளி(பூண்டு) 
ஆகியவற்றை போட்டு பிரட்டி 
மிளகாய்த்தூளின் பச்சை வாடை
யில்லாமல்  போகும்வரை பொரிய
விடவும்.

அதன் பின்னர் அவற்றுடன் சுத்தப்
படுத்தி கழுவி வெட்டிய அன்னாசிப் 
பழத்துண்டுகளை போடவும்

அன்னாசிப்பழ துண்டுகளை போட்ட
பின்னர் தாட்சியை முடி ஓரளவு 
அவியவிடவும்

அன்னாசிப்பழ துண்டுகள் ஒரளவு 
அவிந்த பின்னர் உப்பு,போடவும் 

உப்பு போட்ட பின்னர் அதனுடன் 
பாலைவிட்டு கொதிக்கவிடவும்

கொதித்த பின்னர் அதனுடன்
கறிவேப்பிலையை போட்டு
சிறிது நேரம் அவிய விட்டு
அடுப்பில் இருந்து இறக்கவும் .

அதன் பின்னர் சுத்தமான
சுவையான சத்தான அன்னாசிப்பழ
கறி தயாராகிவிடும்

பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன்
சுத்தமான சுவையான சத்தான
அன்னாசிப்பழகறியை வைத்து
பரிமாறாவும்

அன்னாசிப்பழ கறி


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த கறியானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த கறியின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டுஅறியவும்.

தேவையான பொருட்கள் 

அன்னாசிப்பழம்-1
மிளகாய்த்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் -சிறிதளவு 
உப்பு -தேவையானளவு
பொடிபொடியாகநறுக்கியவெங்காயம் -1
பெருஞ்சீரகம்(சோம்பு) -கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பொடிபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -2
பொடிபொடியாக நறுக்கியஉள்ளி(பூண்டு)-6 
பால் - சிறிதளவு 
சிறிதாக வெட்டிய  கறிவேப்பிலை -சிறிதளவு
தேசிக்காய்ப்புளி - தேவையானளவு
எண்ணெய்- சிறிதளவு 


செய்முறை 
தோல் நீக்கி சுத்தமாக்கிய அன்னாசிப்
பழத்தை ஓரளவு சிறியதுண்டுகளாக 
வெட்டவும்

வெட்டியபின் அவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு மூடி  வைக்கவும் 

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
வைத்து சூடாக்கவும்

தாட்சி சூடானதும் அதில் சிறிதளவு
எண்ணையை விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் கடுகு
போட்டு பொரிய விடவும்

அதன் பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),பொடிபொடியாகநறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
ஓரளவு பொரியவிடவும்.

ஓரளவு பொரிந்த பின்னர் அதனுடன்
பொடிபொடியாக நறுக்கிய பச்சை
மிளகாயை போட்டு தாளிக்கவும் .

தாளித்த பின்னர் தாளித்தவற்றுடன் 
மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் பொடி
பொடியாக நறுக்கிய உள்ளி(பூண்டு) 
ஆகியவற்றை போட்டு பிரட்டி 
மிளகாய்த்தூளின் பச்சை வாடை
யில்லாமல்  போகும்வரை பொரிய
விடவும்.

அதன் பின்னர் அவற்றுடன் சுத்தப்
படுத்தி கழுவி வெட்டிய அன்னாசிப் 
பழத்துண்டுகளை போடவும்

அன்னாசிப்பழ துண்டுகளை போட்ட
பின்னர் தாட்சியை முடி ஓரளவு 
அவியவிடவும்

அன்னாசிப்பழ துண்டுகள் ஒரளவு 
அவிந்த பின்னர் உப்பு,போடவும் 

உப்பு போட்ட பின்னர் அதனுடன் 
பாலைவிட்டு கொதிக்கவிடவும்

கொதித்த பின்னர் அதனுடன்
கறிவேப்பிலையை போட்டு
சிறிது நேரம் அவிய விட்டு
அடுப்பில் இருந்து இறக்கவும் .

அதன் பின்னர் சுத்தமான
சுவையான சத்தான அன்னாசிப்பழ
கறி தயாராகிவிடும்

பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
(சாதத்தை)வைத்து அதனுடன்
சுத்தமான சுவையான சத்தான
அன்னாசிப்பழகறியை வைத்து
பரிமாறாவும்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்



Samstag, 26. November 2011

உளுந்துமுறுக்கு


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுந்துமுறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
உளுத்தம்பருப்பு - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமா(மைதாமாவு) - தேவையானளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை போட்டு 1
மணித்தியாலம் ஊறவிடவும்.

உளுத்தம்பருப்பு ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் போட்டு ஒரளவு தண்ணீர்
விட்டு நன்றாக அரைக்கவும்.

அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பத்திரத்தில் போட்டு வைத்த பின்னர்
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்
மிளகாய்(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு மிக மிக சிறிய
துண்டுகளாகஅரைக்கவும்.

பின்பு அரைத்த உளுந்து போட்ட பாத்திரத்தில்
அவித்தகோதுமைமா(மைதாமா), உப்பு, பெருஞ்
சீரகம் (சோம்பு),எள்,இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)
விழுது, அரைத்தசெத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறிவேப்பிலைதுண்டுகள்,ஆகியவற்றை போட்டு
பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா
பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.


இக்குறிப்பை தந்தவர்-
திருமதி அனுசாந்தி தசீலன் (கனடா)

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 25. November 2011

உளுந்துமுறுக்கு


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுந்துமுறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
உளுத்தம்பருப்பு - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமா(மைதாமாவு) - தேவையானளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)


செய்முறை 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பை போட்டு 1
மணித்தியாலம் ஊறவிடவும்.

உளுத்தம்பருப்பு ஊறிய பின்னர் கிரைண்டரில்
அல்லது மிக்ஸியில் போட்டு ஒரளவு தண்ணீர்
விட்டு நன்றாக அரைக்கவும்.

அதன் பின்னர் அரைத்தவற்றை ஒரு
பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பத்திரத்தில் போட்டு வைத்த பின்னர்
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்
மிளகாய்(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை
ஆகியவற்றை போட்டு மிக மிக சிறிய
துண்டுகளாகஅரைக்கவும்.

பின்பு அரைத்த உளுந்து போட்ட பாத்திரத்தில்
அவித்தகோதுமைமா(மைதாமா), உப்பு, பெருஞ்
சீரகம் (சோம்பு),எள்,இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)
விழுது, அரைத்தசெத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறிவேப்பிலைதுண்டுகள்,ஆகியவற்றை போட்டு
பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா
பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.


இக்குறிப்பை தந்தவர்-
திருமதி அனுசாந்தி தசீலன் (கனடா)

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 24. November 2011

உளுத்தம்மா முறுக்கு-2


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுத்தம்மா முறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
வறுக்காத அரித்தஉளுத்தம் மா - 350கிராம்
வறுக்காத அரித்த பச்சைஅரிசிமா - 1கிலோகிராம்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - 1தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 5-10)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தேங்காய்ப்பால் - தேவையானளவு

செய்முறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வறுக்காத அரித்த
உளுத்தம் மா, வறுக்காத அரித்த பச்சை
அரிசிமா, உப்பு, பெருஞ்சீரகம் (சோம்பு),
எள்,இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு) விழுது,
அரைத்தசெத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்),
கறிவேப்பிலைதுண்டுகள், பட்டர் ஆகிய
வற்றுடன்நன்றாக கொதித்த தேங்காய்ப்பாலை
சேர்த்துபிசைந்து(குழைத்து) கொள்ளவும்
(இடியப்பமாபதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.

 மாற்று முறை - 
கொதித்த பாலுக்கு பதிலாக கொதித்த
தண்ணீரை விட்டு பிசையலாம் குழைக்கலாம்


இக்குறிப்பை தந்தவர் 
திருமதி ரதிமலர் புண்ணியமூர்த்தி (ஸ்ரீலங்கா)




வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 23. November 2011

உளுத்தம்மா முறுக்கு-2


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுத்தம்மா முறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
வறுக்காத அரித்தஉளுத்தம் மா - 350கிராம்
வறுக்காத அரித்த பச்சைஅரிசிமா - 1கிலோகிராம்
பெருஞ்சீரகம் (சோம்பு) - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - 1தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 5-10)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தேங்காய்ப்பால் - தேவையானளவு

செய்முறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வறுக்காத அரித்த
உளுத்தம் மா, வறுக்காத அரித்த பச்சை
அரிசிமா, உப்பு, பெருஞ்சீரகம் (சோம்பு),
எள்,இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு) விழுது,
அரைத்தசெத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்),
கறிவேப்பிலைதுண்டுகள், பட்டர் ஆகிய
வற்றுடன்நன்றாக கொதித்த தேங்காய்ப்பாலை
சேர்த்துபிசைந்து(குழைத்து) கொள்ளவும்
(இடியப்பமாபதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.

 மாற்று முறை - 
கொதித்த பாலுக்கு பதிலாக கொதித்த
தண்ணீரை விட்டு பிசையலாம் குழைக்கலாம்


இக்குறிப்பை தந்தவர் 
திருமதி ரதிமலர் புண்ணியமூர்த்தி (ஸ்ரீலங்கா)

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 22. November 2011

உளுத்தம்மா முறுக்கு-1


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுத்தம்மா முறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
வறுக்காத அரித்தஉளுத்தம் மா - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமா(மைதாமாவு) - 2 சுண்டு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தேங்காய்ப்பால் - தேவையானளவு

செய்முறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வறுக்காத அரித்த
உளுத்தம் மா, அவித்தகோதுமைமா(மைதா
மா), உப்பு, பெருஞ்சீரகம் (சோம்பு),எள்,இஞ்சி
விழுது, உள்ளி(பூண்டு) விழுது, அரைத்த
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறி
வேப்பிலைதுண்டுகள், பட்டர் ஆகியவற்றுடன்
நன்றாக கொதித்த தேங்காய்ப்பாலை சேர்த்து
பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா
பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.

 மாற்று முறை - 
கொதித்த பாலுக்கு பதிலாக கொதித்த
தண்ணீரை விட்டு பிசையலாம் குழைக்கலாம்

விட்டு குழைக்கலாம்.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


Montag, 21. November 2011

உளுத்தம்மா முறுக்கு-1


பாடசாலை விடுமுறை காலங்களில் சிறுவர்கள்
உண்ண சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு
உளுத்தம்மா முறுக்கு ஆகும்.

தேவையான   பொருட்கள் 
வறுக்காத அரித்தஉளுத்தம் மா - ஒரு சுண்டு
அவித்த கோதுமைமா(மைதாமாவு) - 2 சுண்டு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எள் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - (1/2 - 1) தேக்கரண்டி
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) - ( 2- 5)
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
பட்டர் - (1/2 - 1) தேக்கரண்டி (விரும்பினால்)
நன்றாக கொதித்த தேங்காய்ப்பால் - தேவையானளவு

செய்முறை 
கிரைண்டரில்(மிக்ஸியில்) செத்தல்மிளகாய்
(காய்ந்த மிளகாய்), கறிவேப்பிலை ஆகிய
வற்றை போட்டு மிக மிக சிறிய துண்டுகளாக
அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வறுக்காத அரித்த
உளுத்தம் மா, அவித்தகோதுமைமா(மைதா
மா), உப்பு, பெருஞ்சீரகம் (சோம்பு),எள்,இஞ்சி
விழுது, உள்ளி(பூண்டு) விழுது, அரைத்த
செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), கறி
வேப்பிலைதுண்டுகள், பட்டர் ஆகியவற்றுடன்
நன்றாக கொதித்த தேங்காய்ப்பாலை சேர்த்து
பிசைந்து(குழைத்து) கொள்ளவும் (இடியப்பமா
பதத்தில்).

பின்பு முறுக்கு உரலில் அச்சு போடவும். அதன்
பின்பு குழைத்த கலவையில் தேவையானளவு
எடுத்து முறுக்கு உரலில் போட்டு நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு வாணலியில் (தாச்சியில்)
எண்ணெய் விட்டு சூடாக்கவும் .

எண்ணெய் விட்டு சூடாக்கிய பின்பு அதில்
முறுக்கு உரலில் உள்ள மாவை பிழிந்து
பொன்னிறமாக பொரிக்கவும்(முறுக்குவடிவத்தில்).

பொரித்தபின்பு சுவையான சத்தான முறுக்கு
தயாராகி விடும்.

அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே எல்லா முறுக்குகளையும் செய்யவும்.

முறுக்கு எல்லாவற்றையும் பொரித்த பின்பு
ஒரு தட்டில் சிறிதளவு முறுக்குகளை வைத்து
 பரிமாறவும்.

எச்சரிக்கை - 
இதயநேயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி
உண்ணவும்.

கவனிக்கவேண்டிய விசயங்கள்- 
பொன்நிறமாக பொரிக்கவும். கிரைண்டரில்
(மிக்ஸியில்), செத்தல்மிளகாய்(காய்ந்த மிளகாய்),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மிகமிக
சிறிய துண்டுகளாக அரைக்கவும்.

 மாற்று முறை - 
கொதித்த பாலுக்கு பதிலாக கொதித்த
தண்ணீரை விட்டு பிசையலாம் குழைக்கலாம்

விட்டு குழைக்கலாம்.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sonntag, 20. November 2011

அன்னாசிப்பழகோடியல்

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C, கல்சியம்,
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள்
அடங்கியது. அன்னாசிப்பழத்தில் செய்த
 கோடியலானது மேற்குறிப்பிட்ட சகலவகை
 சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும்
காணப்படும். இந்தகோடியலின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
சுவையை அறிய இதனை செய்து குடிக்கவும்.

தேவையானபொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகள்) - 500 கிராம்
சீனி - 600 கிராம்
தண்ணீர் - 650 மி.லி
சோடியம்பென்சொயிட் - ஒரு யோக்கற் கரண்டி(மட்டமாக)

செய்முறை 
அன்னாசி துண்டுகளை கிரைண்டரில் போட்டு
அடித்து வடித்து கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சீனியுடன்
சோடியம் பென்சொயிட்டை கலந்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மிகுதி சீனியுடன் தண்ணீர்
சேர்த்து அடுப்பில் வைத்து பாகு பொங்கிக்
கொதிக்கும் வரை காய்ச்சி இறக்கி 10 நிமிடத்திற்கு
 ஆற வைத்து அதனுடன் அன்னாசிச்சாறு
சோடியம் பென்சொயிட் ஆகியவற்றை சேர்த்து
கலக்கி அகன்ரியில் அல்லது மிகசிறியதுளையு
டைய வடிதட்டில் வடித்து எடுக்கவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90°c
யில் கொதிக்க வைத்து இறக்கி தொற்று நீக்கிய
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
போத்தலை மூடி சீல் வைக்கவும்.

பின்பு தேவையான நேரங்களில் இக்கலவையுடன்
தேவையான அளவு தண்ணீர் கலந்து அருந்தலாம்.

மாற்று முறை - 
அன்னாசி பழத்திற்கு பதிலாக பசன் பழத்தை
பாவிக்கலாம்.

எச்சரிக்கை - 
சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி அருந்தவும்.

 கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில்
இக்கலவையை ஊற்றி 20 நிமிடங்களுக்கு 90
பாகையில் கொதிக்க வைத்து இறக்கி துப்பரவான
போத்தல்களில் ஒரளவு சூட்டுடன் ஊற்றி பின்பு
ஆற விட்டு போத்தலை மூடி சீல் வைக்கவும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Samstag, 19. November 2011

அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்


அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்டானது 
விற்றமின் சி சத்து நிறைந்த சலாட் ஆகும் . 

தேவையானபொருட்கள் 
அப்பிள்பழம் - ஒன்று
வெட்டியகோவா(கபேஜ்)  - 250 கிராம்
பெரியவெங்காயம் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - ஒன்று
மெல்லியகுவாக்- 2 மேசைக்கரண்டி
பிளம்ஸ்(சுல்டானாஸ்) - 2 மேசைக்கரண்டி
உடைத்த முந்திரிகை (கஜு) - 2 மேசைக்கரண்டி
சீனி (சர்க்கரை) - அரைத் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 

1.அப்பிள் பழத்தை கழுவி அதன் தேவையற்ற
பகுதியை (விதை அதனுடன் சேர்ந்த பகுதி)
அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும்

2.வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
போடவும்

3.அதன் பின்னர் வெங்காயத்தின் தோலை
  யுரித்து குருணியாக வெட்டவும்.

4.குருணியாக வெட்டிய வெங்காயத்தை
   ஒரு பாத்திரத்தில் போடவும்.

5.பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை
    விடவும்.

6. அதன் பின்னர் அதனுடன் தேசிக்காய்
   சாறு (லெமன் ஜூஸ்), வெங்காயம்,
   உப்பு, சீனி (சர்க்கரை), கடுகு குவாக்
    ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

7.கலக்கிய பின்னர் சாஸ் தயாராகிவிடும்

8.அதன் பின்னர் வெட்டிய கோவா(கபேஜை)
   வெட்டிய அப்பிள் துண்டுகள் ஆகியவற்றை
   செய்து வைத்துள்ள சாஸில் போடவும்.

9.போட்ட பின்பு அதனுடன் பிளம்ஸ்(சுல்டா
  னாஸ்) சுத்தம் செய்து சாஸில் போடவும்.

10.போட்ட பின்னர் அதை குளிரான ஒரு இடத்தில்
       வைக்கவும்.

11.அதன் பின்பு அதை எடுத்து அதில் கஜூ போட்டு
     உடனே பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
1.அப்பிளை கழுவி அதன் தேவையற்ற பகுதியை
(விதை அதனுடன் சேர்ந்த பகுதி)அகற்றி சிறு
துண்டுகளாக வெட்டவும்.
2.வெங்காயத்தினை குருனியாக வெட்டவும்.
3.குளிரான இடத்தில் வைக்கவும்.
4.கஜூ போட்டவுடன் பரிமாறவும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


Freitag, 18. November 2011

அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்


அப்பிள்கோவா(கபேஜ்) சலாட்டானது 
விற்றமின் சி சத்து நிறைந்த சலாட் ஆகும் . 

தேவையானபொருட்கள் 
அப்பிள்பழம் - ஒன்று
வெட்டியகோவா(கபேஜ்)  - 250 கிராம்
பெரியவெங்காயம் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - ஒன்று
மெல்லியகுவாக்- 2 மேசைக்கரண்டி
பிளம்ஸ்(சுல்டானாஸ்) - 2 மேசைக்கரண்டி
உடைத்த முந்திரிகை (கஜு) - 2 மேசைக்கரண்டி
சீனி (சர்க்கரை) - அரைத் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

செய்முறை 

1.அப்பிள் பழத்தை கழுவி அதன் தேவையற்ற
பகுதியை (விதை அதனுடன் சேர்ந்த பகுதி)
அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும்

2.வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
போடவும்

3.அதன் பின்னர் வெங்காயத்தின் தோலை
  யுரித்து குருணியாக வெட்டவும்.

4.குருணியாக வெட்டிய வெங்காயத்தை
   ஒரு பாத்திரத்தில் போடவும்.

5.பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை
    விடவும்.

6. அதன் பின்னர் அதனுடன் தேசிக்காய்
   சாறு (லெமன் ஜூஸ்), வெங்காயம்,
   உப்பு, சீனி (சர்க்கரை), கடுகு குவாக்
    ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

7.கலக்கிய பின்னர் சாஸ் தயாராகிவிடும்

8.அதன் பின்னர் வெட்டிய கோவா(கபேஜை)
   வெட்டிய அப்பிள் துண்டுகள் ஆகியவற்றை
   செய்து வைத்துள்ள சாஸில் போடவும்.

9.போட்ட பின்பு அதனுடன் பிளம்ஸ்(சுல்டா
  னாஸ்) சுத்தம் செய்து சாஸில் போடவும்.

10.போட்ட பின்னர் அதை குளிரான ஒரு இடத்தில்
       வைக்கவும்.

11.அதன் பின்பு அதை எடுத்து அதில் கஜூ போட்டு
     உடனே பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் 
1.அப்பிளை கழுவி அதன் தேவையற்ற பகுதியை
(விதை அதனுடன் சேர்ந்த பகுதி)அகற்றி சிறு
துண்டுகளாக வெட்டவும்.
2.வெங்காயத்தினை குருனியாக வெட்டவும்.
3.குளிரான இடத்தில் வைக்கவும்.
4.கஜூ போட்டவுடன் பரிமாறவும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


Donnerstag, 17. November 2011

அப்பிள்சலாட்

செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல் 
பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் 
விற்றமின் A, B1, B2, B3, B5, B6, B9, C,கல்சியம்,
இரும்பு, மக்னீஸியம், பொஸ்பரஸ்,பொட்டாஷியம்,
புரோட்டின், கார்போஹைட்ரேட் கொழுப்பு, நார்சத்து
ஆகிய சத்துக்களும்அடங்கியுள்ளதுமான ஒர் சலாட் 

ஆகும்

தேவையான பொருட்கள்
பெரிய துருவிய அப்பிள்-4
சிறியதாக வெட்டிய வெங்காயம் - 1
சிறியவட்டமாகவெட்டிய பச்சைமிளகாய் -2
மிளகு (தூள்) - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு (லெமன் ஜூஸ்) -தேவையானளவு
பால் அல்லது யோக்கற் - தேவையான அளவு

செய்முறை 
(1)ஒருபாத்திரத்தில் துருவிய,அப்பிள் சிறிய 
     வட்டமாக வெட்டிய பச்சைமிளகாய், சிறிய 
      துண்டுகளாக வெட்டிய வெங்காயம் ஆகிய
      வற்றை போடவும் .

(2)அதன் பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பால் 
    அல்லது யோக்கற், தேசிக்காய் சாறு (லெமன் 
     ஜூஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

(3)கலக்கிய இக் கலவையை மூடி 2 நிமிடங்கள் ஊற 
    விடவும். 

(4) அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான
    செய்வதிற்கு இலகுவான அப்பிள்சலாட் 

     தயாராகிவிடும்.

கவனிக்கவேண்டியவை

விரும்பினால் தக்காளிப்பழம் ஊறுகாய் இவையிரண்டையும் சேர்க்கலாம் அல்லது ஒன்றை சேர்க்கலாம் அல்லது ஒன்றையும் சேர்க்காமல் விடலாம் (சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


Mittwoch, 16. November 2011

அன்னாசிப்பழசலட்


அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட்
விற்றமின் B1,B2,B3,B5,B6,B9,C  கல்சியம்
பொட்டாசியம் பொஸ்பரஸ் இரும்பு
மக்னீஸியம் இப்படிப்பட்ட பலவிதசத்துகள்
அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்
பழத்தில் செய்த சலாட்டானது மேற்குறிப்பிட்ட
சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த
உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன்
காணப்படும். இந்த சலாட்டின் சுவையை
எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும்
 இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு
அறியவும்.


தேவையான பொருட்கள் 
அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று
மிளகாய்த்தூள் (தனி) - ஒரு தேக்கரண்டி(மட்டமாக)
உப்புத்தூள் - தேவையானளவு
சீனி - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்

செய்முறை 
அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள்
தெரியாதவாறு மேற்பரப்பை துப்பரவாக்கவும்.

பின்பு அன்னாசிப்பழத்தை நிலைக்குத்தாக
வைத்து கொண்டு நீளப்போக்கில் நான்கு சம
துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின்பு அவற்றின் நடு நரம்பு பகுதியை
வெட்டி நீக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒவ்வொரு துண்டுகளையும் அரை
அங்குல தடிப்புடைய கால் வட்ட வடிவ
துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அதன் பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு
பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள்
உப்புத்தூள் சீனி வினிகர் இவையாவற்றையும்
போட்டு நன்றாக பிரட்டி கலக்கவும்.

பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின்பு துண்டுகளை மட்டும் தனியாக
எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார
வடிவில் அடுக்கி சாலட் இலைகளை
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

எச்சரிக்கை - 
அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள்
இந்த சலட்டை வைத்தியரின்
ஆலோசனைப்படி உண்ணவும்

புதன்கிழமை வாழ்த்துக்கள்


Dienstag, 15. November 2011

கரட்வறை

தேவையானபொருட்கள்
துருவிய கரட்-100கிராம்
மிளகாய்த்தூள்- தேவையானளவு
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
தேங்காய்ப்பூ- தேவையானளவு
தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

செய்முறை

(1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
சுடாக்கவும்.

(2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
சுடாக்கவும்

(3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்

(4)தாளித்த பின்னர் அதில் துருவிய கரட்டை போட்டு
அவியவிடவும் 
    (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
    வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
    வேண்டாம்).
      (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள்
      தேங்காய்ப்பூ,உப்பு, தேசிக்காய் சாறு
      (லைம் ஜூஸ்)ஆகியவற்றை சேர்த்து
      நன்றாக கிளரி வறுக்கவும்
        (7)கிளரி வறுத்த பின்னர் சுத்தமான
        சுவையான சத்தான கரட்வறை
        தயாராகிவிடும்.

        (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து
        சுத்தமான சுவையான சத்தான கரட்
        வறையை இறக்கிஒரு பாத்திரத்தில்
        போட்டு வைக்கவும்.

        (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
        (சாதத்தை) அல்லது பாணை வைத்து
        அதனுடன் சுத்தமான சுவையான
        சத்தான கரட்வறையைவைத்து
        பரிமாறவும்.

        செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


        Montag, 14. November 2011

        கரட் முட்டைவறை


        தேவையான பொருட்கள்
        துருவியகரட்-100கிராம்
        மிளகாய்த்தூள்- தேவையானளவு
        வெட்டிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
        பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
        கடுகு - சிறிதளவு
        எண்ணெய் - தேவையானளவு
        உப்பு - தேவையானளவு
        முட்டை- 1
        தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

        செய்முறை

        (1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
        சுடாக்கவும்.

        (2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
        சுடாக்கவும்

        (3)எண்ணெயை சூடான பின்னர் அதில் வெங்காயம்,
        கடுகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
          (4)தாளித்த பின்னர் அதில் துருவிய கரட்டை
          போட்டு மூடிவிடவும்
            (5)பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
            வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
            வேண்டாம்).
              (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
              உப்பு, தேசிக்காய் சாறு(லைம் ஜூஸ்)ஆகிய
              வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி
              இறக்கவும்.
                (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
                சத்தான கரட்வறை தயாராகிவிடும்.

                (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
                ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

                (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
                (சாதத்தை) அல்லது பாணை வைத்து
                அதனுடன் சுத்தமான சுவையான
                சத்தான கரட் வறையைவைத்து
                பரிமாறவும்.

                திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


                Sonntag, 13. November 2011

                கரட் இலை வறை


                உடல்சுருக்கம் மறையவும் , இன்சுலின் 
                சுரக்கவும்,கண் பார்வை பிரகாசமாக 
                தெரியவும், வறண்ட சருமம் மறையவும் 
                சுத்தமான சுவையான சத்தான கரட் இலை 
                வறையை செய்து சாப்பிடவும்.அத்துடன் 
                இந்த வறையில் கல்சியம், உயிர்ச்சத்து 
                (விற்றமின்) ஏ, டி ,ஈ ஆகியன காணப்படுகிறது.

                தேவையான பொருட்கள் 
                  பொடியாக நறுக்கிய கரட் இலை - தேவையானளவு
                    உப்பு - தேவையானளவு
                      பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையானளவு
                        பொடியாக நறுக்கிய உள்ளி(பூண்டு) - ஒரு பல்
                          தேசிக்காய்ச்சாறு(லைம்ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி
                            பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - தேவையான அளவு
                              எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
                                கடுகு - அரைத் தேக்கரண்டி
                                  சீரகம் - அரைத் தேக்கரண்டி
                                    கறிவேப்பிலை - தேவையான அளவு
                                      தேங்காய்ப்பூ - தேவையான அளவு

                                      செய்முறை 
                                      (1)ஒரு பாத்திரத்தில் சிறிதாக வெட்டிய 
                                         கரட் இலைகளை கழுவி வைக்கவும். 

                                      (2)அடுப்பில் தாட்சியை(வாணலியை)
                                          வைத்து சூடாக்கவும்.

                                      (3) தாட்சி (வாணலி)சூடான பின்னர் 
                                          அதில் எண்ணெய் விட்டு கொதிக்க
                                          விடவும்.

                                      (4 )எண்ணெய் கொதித்ததும் அதில் 
                                            கடுகு, சீரகம், வெங்காயம், உள்ளி, 
                                           பச்சைமிளகாய், கறிவேப்பிலை 
                                           போட்டு தாளிக்கவும்.
                                        (4)தாளித்த பின்னர் அதில் சிறிதாக
                                           வெட்டிய கரட் இலைகளை போட்டு 
                                          கிளறவேண்டும். 

                                        (5)அவை யாவும் நன்றாக கலந்து 
                                            திரளான  பின்பு அவற்றுடன் 
                                           தேங்காய்ப்பூ ,உப்பு ஆகியவற்றை 
                                           சேர்த்து கலக்க வேண்டும்.
                                          (6)அதன் பின்பு தேசிக்காய்ச்சாறு (லைம்
                                              (லெமன்)ஜூஸ்)சேர்த்து கலக்கவேண்டும்.

                                          (7)எல்லாம் கலந்த பின்பு 2 நிமிடங்கள் 
                                             அடுப்பில் வைத்திருக்கவும்.

                                          (8) அதன் பின்பு சுத்தமான சுவையான சத்தான 
                                                கரட் இலை வறை தயாராகிவிடும்.  

                                          (9)தயாரான பின்னர் அடுப்பில் இருந்து 
                                              தாட்சியை (வாணலியை)இறக்கவும்.

                                          (10)அதன் பின்பு ஒருதட்டில் சாதம்
                                               (சோற்றினை)வைத்து கார்ட் இலை
                                              வைத்து பரிமாறவும்.

                                          குறிப்பு 

                                          (1)இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் 
                                               வைத்தியரின் ஆலோசனைப்படி 
                                             உண்ண வேண்டும். 

                                          ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


                                          Samstag, 12. November 2011

                                          கோவா (கபேஜ்)வறை



                                          கோவா உயிர்ச்சத்து (விற்றமின்)- சி நிறைந்த
                                          ஒரு தாவரம் அத்துடன் கோவாவை (கபேஜ்)
                                          பாலூட்டும் தாய்மார் சாப்பிட்டால்
                                          அவர்களுக்குஏற்படும் நோவானது
                                          மாறிவிடும்.இப்படிப்பட்டகோவாவில்
                                          (கபேஜில்)செய்யப்பட்ட வறையானது சுத்தமானது,சுவையானது,சத்தானது
                                           ஆகும்.

                                            தேவையான பொருட்கள்
                                            மெல்லிய  நீளமான (கபேஜ்) - 1கப்
                                            மிளகாய்த்தூள்- தேவையானளவு
                                            வெட்டிய வெங்காயம் -  1-2 
                                            பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
                                            கடுகு - சிறிதளவு
                                            எண்ணெய் - தேவையானளவு
                                            உப்பு - தேவையானளவு
                                            முட்டை- 1
                                            தேசிக்காய் சாறு(லைம்ஜூஸ்) சிறிதளவு

                                            செய்முறை

                                            (1)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
                                            சுடாக்கவும்.

                                            (2)சுடான பின்னர் அதில் எண்ணெய்யை விட்டு
                                            சுடாக்கவும்

                                            (3)எண்ணெயை சூடான பின்னர் அதில்
                                            வெங்காயம்,கடுகு, சீரகம் ஆகியவற்றை
                                            போட்டு தாளிக்கவும்

                                              (4)தாளித்த பின்னர் அதில் மெல்லியதாக
                                               நீளமாகவெட்டிய கோவா (கேபேஜை)
                                              போட்டு மூடி (2-3)நிமிடங்கள் அவியவிடவும்

                                                (5)அவிந்த பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர்
                                                வற்றும் வரை கிளறவும்(அடிப்பிடிக்கவிட
                                                வேண்டாம்).

                                                  (6)தண்ணீர் வற்றிய பின்னர் அதனுள் முட்டை,
                                                  உப்பு, தேசிக்காய் சாறு(லைம் ஜூஸ்)ஆகிய
                                                  வற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறி
                                                  இறக்கவும்.

                                                    (7)கிளரிய பின்னர் சுத்தமான சுவையான
                                                    சத்தான கோவாவறை தயாராகிவிடும்.


                                                    (8)அதன் பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி
                                                    ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.


                                                    (9)பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
                                                    (சாதத்தை) அல்லது பாணை வைத்து
                                                    அதனுடன் சுத்தமான சுவையான
                                                    சத்தான கோவா(கபேஜ்)வறையை
                                                    வைத்து பரிமாறவும்.

                                                    சனிக்கிழமை வாழ்த்துக்கள்


                                                    Freitag, 11. November 2011

                                                    பீட்றூட் இலை வறை


                                                    பீட்றூட் இலை வறுவல் கார்போவைதரேட்,
                                                    கொழுப்புசத்து, புரதசத்து, இரும்புசத்து,
                                                    உயிர்சத்து A  B1 B  B3 B5,B6 B9 C,பொட்டாசியம்,
                                                    பொஸ்பரஸ்,மக்னீஸியம்,சோடியம்,கல்சியம்
                                                    ஆகியசத்துக்கள் நிறைந்த ஒர் உணவுப்பொருள்
                                                    ஆகும் அத்துடன் இது சுத்தமானது சுவையானது
                                                    சத்தானது ஆகும்

                                                    தேவையான பொருட்கள்  
                                                    குறுணியாக வெட்டியபீட்றூட் இலை - 1கட்டு
                                                    உப்பு - தேவையானளவு
                                                    குறுணியாக  வெட்டியபெரிய வெங்காயம் - 1
                                                    தேசிக்காய்ச்சாறு (லைம்(லெமன்)ஜூஸ்) - சிறிதளவு
                                                    குறுணியாக வெட்டியபச்சைமிளகாய் - தேவையான அளவு
                                                    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
                                                    கடுகு - கால் தேக்கரண்டி
                                                    சீரகம் - கால் தேக்கரண்டி
                                                    கறிவேப்பிலை - தேவையான அளவு
                                                    தேங்காய்ப்பூ - தேவையான அளவு
                                                    மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி

                                                    செய்முறை 
                                                     ஒரு பாத்திரத்தில்குறுணியாக  வெட்டி
                                                    கழுவிய பீட்றூட் இலைகளை போட்டு
                                                    வைக்கவும்.

                                                    அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை
                                                    வைத்து அது சூடாகியதும் தாட்சியில்
                                                    (வாணலியில்)எண்ணெய் விட்டு அது
                                                    கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம்,
                                                    பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகிய
                                                    வற்றை போட்டு தாளிக்கவும்.

                                                    தாளித்த பின்னர் அதனுடன்  குறுணியாக
                                                    வெட்டி கழுவிய பீட்றூட் இலைகளை
                                                    போட்டு ஓரளவு பொரிய விடவும்.
                                                    .
                                                    அது ஒரளவு பொரிந்த  பின்பு அதனுடன்
                                                    மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்ப்பூ
                                                    ஆகியவற்றை சேர்த்து கலந்து சிறிது
                                                    நேரம் பொரிய விட வேண்டும்.

                                                    அதன் பின்பு இவற்றுடன் தேசிக்காய்ச்
                                                    சாறு(லெமன்)ஜூஸ்) சேர்த்து கலக்கி
                                                    நன்றாக பிரட்ட வேண்டும்.

                                                    எல்லாம் கலந்து பிரட்டிய  பின்பு 2
                                                    நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு
                                                    இறக்கவும் .

                                                    இறக்கிய பின்னர் சுத்தமான சுவையான
                                                    சத்தான பீட்றூட் இலை வறை தயாராகி
                                                    விடும்.

                                                    தயாரான பின்னர் ஒரு தட்டில் சோற்றினை
                                                    (சாதத்தை) வைத்து அதனுடன் சுத்தமான
                                                    சுவையான சத்தான பீட்றூட் இலை வறையை
                                                    வைத்து பரிமாறவும் .

                                                    எச்சரிக்கை 
                                                    இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள்
                                                    வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்

                                                    வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


                                                    Donnerstag, 10. November 2011

                                                    பீட்றூட்வறை

                                                    தேவையானவை 
                                                    பீட்றூட், - 200 கிராம்
                                                    வெங்காயம் - 1
                                                    முட்டை - 2
                                                    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
                                                    எண்ணெய் - 1மேசைக்கரண்டி
                                                    உப்பு - தேவையான அளவு
                                                    கடுகு - 1தேக்கரண்டி
                                                    பெருஞ்சீரகம் (சோம்பு) - 1தேக்கரண்டி
                                                    தேசிக்காய்சாறு (லெமன்ஜூஸ்) -தேவையானஅளவு

                                                    செய்முறை

                                                    (1)பீட்றூட்தோல்சீவி கழுவி துருவவும். 

                                                    (2)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து 
                                                        அதில் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். 

                                                    (3)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு போட்டு 
                                                       வெடிக்க விடவும்.

                                                    (4)கடுகு வெடித்த பின்னர் அதில் பெருஞ்சீரகம்
                                                       (சோம்பு),வெங்காயம் போட்டு தாளிக்கவும். 

                                                    (5)தாளித்த பின்னர் அதில் துருவிய பீட்றூட்டினை 
                                                        போட்டு அவிய விடவும்.

                                                    (6) பீட்றூட்ஒரளவு அவிந்ததும் மிளகாய் தூள் 
                                                         போடவும். 

                                                    (7)அதன் பின்பு அதனுள் முட்டையை உடைத்து 
                                                        போட்டு நன்றாக கிளறி வறை போல பிரட்டவும்.

                                                    (8)வறைபோல பிராட்டிய பின்னர் அதனுடன் 
                                                        தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) சேர்த்து இறக்கவும்.

                                                    (9)இதோ சுத்தமான சுவையான சத்தான பீட்றூட்
                                                          வறை தயாராகி விட்டது.

                                                    (10)ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தை) அல்லது 
                                                           பாண்,இடியப்பம்,புட்டு இவற்றில் ஒன்றை 
                                                           வைத்து  அதனுடன் பீட்றூட் வறையையும் வைத்து 
                                                           பரிமாறவும்  


                                                    கவனிக்க வேண்டியவை 

                                                    (1)பீட்றூட் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு 

                                                       தேவையானளவு இரத்தம் கிடைக்கும். 

                                                     (2)பீட்றூட்தோலை சீவி கழுவி பூ போல துருவவும். 

                                                    (3)சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் .