தேவையான பொருட்கள்
கொய்யாக்காய்(அவித்தது) - 2
மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
லெமன் உப்பு - 1 தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கடுகு - சிறிதளவு
செய்முறை
அவித்த கொய்யாக்காயை எடுத்துச்
அதில் உள்ள தண்ணீரை ஒரு
துணியால் துடைக்கவும்.
அதன் பின்பு அதனை விரும்பிய
அளவு சிறிய சிறிய துண்டுகளாக
வெட்டவும்.
வெட்டியபின்பு வெட்டிய துண்டுகளை
ஒரு பாத்திரத்தில் போடவும் .
ஒரு பாத்திரத்தில் அவித்து வெட்டிய
கொயாக்காய் துண்டுகளை போட்ட
பின்பு அதனுடன் மிளகாய்த்தூள்,லெமன்
உப்பு,தேசிக்காய் (எலுமிச்சம்பழ)சாறு,
உப்பு,கடுகு,எண்ணெய் ஆகியவற்றைப்
போட்டு கரண்டியினால் நன்றாக
கலக்கவும்.
கலந்த பின்பு சுத்தமான சுவையான
கொய்யாக்காய் ஊறுகாய் தயாராகிவிடும் .
அதன்பின்பு ஒரு தட்டில் சோறு (சாதம்)
பாண்,பிட்டு, இடியப்பம் ஆகியவற்றில்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.