அப்பிள் ஸ்ரோபெரி ஜூசை தினமும்
குடித்தால் உங்கள் சருமம் பளபள
என்று மின்னும்.
தேவையான பொருட்கள்
அப்பிள் பழம் - 1
ஸ்ட்ராபெர்ரி - 1 /2 கப்
ஐஸ் கட்டி - 1 கப்
பால் - 2 கப்
சீனி (சர்க்கரை) - 6 மேசைக்கரண்டி
வெனிலா - 1துளி
கஜு(கசுக்கொட்டை)(முந்திரிப்பருப்பு) - 4
பிளம்ஸ் - 5
தண்ணீர் - 1 /2 கப்
செய்முறை
1 )அப்பிளை தோல்சீவி சிறு துண்டுகளாக
வெட்டவும்
ஸ்ட்ராபெர்ரி, தண்ணீர் ஆகியவற்றை
போட்டு நன்றாக அடிக்கவும்.
3 )அதன் பின் பால், சீனி (சர்க்கரை),
வெனிலா, கஜு (கசுக்கொட்டை)
(முந்திரிப்பருப்பு), பிளம்ஸ் ஆகிய
வற்றை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
5 )அடித்த பின்னர் இதனை ஜூஸ் டம்ளரில்
ஊற்றி பரிமாறவும் .
குறிப்பு
1 )ஸ்ட்ராபெர்ரி)பழங்களை ஜூஸ் செய்யும்
1 )ஸ்ட்ராபெர்ரி)பழங்களை ஜூஸ் செய்யும்
போது வெட்டி(நறுக்கி) செய்தால் சத்துகள்
வீணாகாது.
2 )விரும்பினால் சீனி,வெனிலா, கஜு
(முந்திரிப்பருப்பு),பிளம்ஸ் சேர்க்கலாம்.
3 )ஆனால் சீனி, வெனிலா, கஜு, பிளம்ஸ்
சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
(4)பாலுக்கு பதிலாக பால் பவுடர் சேர்க்கலாம்.
(5)சர்க்கரை நோயாளர் வைத்தியரின்
ஆலோசனைப்படி குடிக்கவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.