தேவையான பொருட்கள்
நிறங்கள் (விரும்பியது ) -சிறு துளிகள்
ஜசிங் சீனி - 200 கிராம்
பட்டர் அல்லது மாஜரீன் - 100 கிராம்
செய்முறை
(1 )
அரிதட்டினால் ஜசிங்சீனியை
கட்டியில்லாமல்நன்றாக அரித்து
(சலித்து) ஒரு பாத்திரத்தில்
வைக்கவும் .அரிதட்டினால் ஜசிங்சீனியை
கட்டியில்லாமல்நன்றாக அரித்து
(சலித்து) ஒரு பாத்திரத்தில்
(மாஜரீனை)போட்டு ஒரு அகப்பை
யினால் அல்லது கேக் பிட்டரினால்
நன்றாக அடித்து மெதுமையாக்கவும் .
அரித்து வைத்திருக்கும் ஜசிங் சீனி ,
விரும்பிய நிறம் ஆகியவற்றை
போட்டு நன்றாக கலக்கவும்.
போட்டு அதன் பின்பு அதில் கலந்த
கலவையை போட்டுவிரும்பிய வடிவில்
அலங்கரிக்கலாம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.