தேவையானவை
பாண் துண்டுகள் - 9
புதினா சட்னி - 2 மேசைக்கரண்டி
தக்காளி சோஸ் - 2 மேசைக்கரண்டி
பட்டர் (வெண்ணெய்) - தேவையானளவு.
செய்முறை:
ஒரு பாண் துண்டின் ஒரு பக்கம் புதினா
சட்னி தடவவும்
மற்றைய பாண் துண்டின் இரு பக்கமும் பரவலாக பட்டர் (வெண்ணெய்)
தடவவும்.
அதன் பின்னர் பட்டர் (வெண்ணெய்) தடவிய ஒரு பக்கத்தை புதினா சட்னி தடவிய பக்கத்தின் மேல் வைத்து மூடவும்
அதன் பின்னர்
இன்னொரு பாண் துண்டின்ஓரு பக்கத்தில் பக்கத்தில் தக்காளி சோஸ் தடவவும்
அதனை பட்டர் (வெண்ணெய்) தடவிய பக்கத்தின் மேல் வைத்து மூடவும்
அதன் பின்னர் ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள அடுக்கினை விரும்பிய வடிவத்தில் பூ வடிவம் முக்கோணம் வட்டம் அல்லது வேறு வடிவங்களில் வெட்டவும்
அதன் பின்னர் அதனை ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்
அதன் பின்னர் மற்றைய பாண் துண்டுகளையும் இப்படியே செய்து ஏதாவது வடிவில் அடுக்கவும்அடுக்கவும்
அதன் பின்னர் விரும்பினாள் ஒவ்வொரு துண்டின் மேலும் முந்திரியப்பழம் குற்றி அலங்கரிக்கவும்
இதன் பின்னர் பரிமாறவும்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.