பூசணிக்காயில் நார்ச்சத்து காபோவைதரேற்று , கொழுப்பு, இனிப்பு, புரதம்,உயிர்ச்சத்து A ,B1 ,B2 ,B3 .B5 ,B6 ,B9 ,C ,E ,கல்சியம் இரும்பு ,சோடியம் பொட்டாசியம் மக்னிசியம், பொஸ்பரஸ் ஆகிய பல சத்துக்கள் அடங்கி உள்ளது
பூசணிக்காய் சலாட் ஆனது மருத்துவக்குணம் உடையது சுவையானது சுத்தமானது ஆகும்.
தேவையானபொருட்கள்
துருவிய பூசணிக்காய் - 250 கிராம்
சிறியதாக வெட்டியபச்சைமிளகாய்- 4
தேங்காய்ப்பூ - அரை கப்
கட்டியான தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையானளவு
கடுகு - தேவையானளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - தேவையானளவு
பெருங்காயம் - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
சிறியதாகவெட்டியகறிவேப்பிலை - 5இலை
சிறியதாக வெட்டியவெங்காயம் - அரைப்பாதி
செய்முறை
(1) துருவிய பூசணிக்காயுடன் உப்பைச்
சேர்த்து சிறிது நேரம் வைத்தால்
அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்
(பிரியும்) அதை வடித்துவிட்டு
துருவிய பூசணிக்காயை பிழியவும்
(தண்ணீர் இல்லாமல்)
(2)பிழிந்த பின்பு பிழிந்த பூசணிக்காயை
ஒரு பாத்திரத்தில் போடவும்.
(3)பின்னர் மிக்ஸியில்(கிரைண்டரில் )
பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ ஆகிய
இரண்டையும் போட்டு அரைக்கவும்.
(4)அரைத்த பின்னர் அதனை எடுத்த
துருவிய பூசணிக்காயுடன் சேர்த்து
கலக்கவும்.
(5)கலந்த பின்பு இவையாவற்றுடனும்
கருவப்பிலையை சேர்த்து கலக்கவும்.
(6)கலந்த பின்னர் அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
(7)எண்ணெய் விட்டு சூடானதும் அதில்
கடுகு, பெரியசீரகம்(சோம்பு),வெங்காயம்
ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
(8)அதன் பின்னர் இவையாவும் ஒரளவு
தாளித்ததும் இதனுடன் பெருங்காயத்தை
போட்டு தாளிக்கவும்.
(9)தாளித்த பின்பு தாளித்தவற்றை பிழிந்த
பூசணிக்காய் உள்ள பாத்திரத்தில் போட்டு
கலக்கவும்.
(10) அதன் பின்பு பரிமாறும் போது (மட்டும்)
தயிர் சேர்க்கவும்.
(11)அதன் பின்னர் சுத்தமான சுவையான
செய்வதிற்கு இலகுவான,சத்தான
மருத்துவ தன்மையுடைய பூசணிக்காய்
சாலட் தயாராகிவிடும்.
(12)ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை)வைத்து
அதனுடன் பூசணிக்காய் சலாட்டினையும்
வைத்து பரிமாறவும்.
கவனிக்கவேண்டியவை
பரிமாறும் போது (மட்டும்) தயிர் சேர்க்கவும்.
(இல்லாவிட்டால் சலாட் பழுதடைந்துவிடும்)
பூசணிக்காய் சலாட் ஆனது மருத்துவக்குணம் உடையது சுவையானது சுத்தமானது ஆகும்.
தேவையானபொருட்கள்
துருவிய பூசணிக்காய் - 250 கிராம்
சிறியதாக வெட்டியபச்சைமிளகாய்- 4
தேங்காய்ப்பூ - அரை கப்
கட்டியான தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையானளவு
கடுகு - தேவையானளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - தேவையானளவு
பெருங்காயம் - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
சிறியதாகவெட்டியகறிவேப்பிலை - 5இலை
சிறியதாக வெட்டியவெங்காயம் - அரைப்பாதி
செய்முறை
(1) துருவிய பூசணிக்காயுடன் உப்பைச்
சேர்த்து சிறிது நேரம் வைத்தால்
அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்
(பிரியும்) அதை வடித்துவிட்டு
துருவிய பூசணிக்காயை பிழியவும்
(தண்ணீர் இல்லாமல்)
(2)பிழிந்த பின்பு பிழிந்த பூசணிக்காயை
ஒரு பாத்திரத்தில் போடவும்.
(3)பின்னர் மிக்ஸியில்(கிரைண்டரில் )
பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ ஆகிய
இரண்டையும் போட்டு அரைக்கவும்.
(4)அரைத்த பின்னர் அதனை எடுத்த
துருவிய பூசணிக்காயுடன் சேர்த்து
கலக்கவும்.
(5)கலந்த பின்பு இவையாவற்றுடனும்
கருவப்பிலையை சேர்த்து கலக்கவும்.
(6)கலந்த பின்னர் அடுப்பில் தாட்சியை
(வாணலியை) வைத்து அதில் எண்ணெய்
விட்டு சூடாக்கவும்.
(7)எண்ணெய் விட்டு சூடானதும் அதில்
கடுகு, பெரியசீரகம்(சோம்பு),வெங்காயம்
ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
(8)அதன் பின்னர் இவையாவும் ஒரளவு
தாளித்ததும் இதனுடன் பெருங்காயத்தை
போட்டு தாளிக்கவும்.
(9)தாளித்த பின்பு தாளித்தவற்றை பிழிந்த
பூசணிக்காய் உள்ள பாத்திரத்தில் போட்டு
கலக்கவும்.
(10) அதன் பின்பு பரிமாறும் போது (மட்டும்)
தயிர் சேர்க்கவும்.
(11)அதன் பின்னர் சுத்தமான சுவையான
செய்வதிற்கு இலகுவான,சத்தான
மருத்துவ தன்மையுடைய பூசணிக்காய்
சாலட் தயாராகிவிடும்.
(12)ஒருதட்டில் சோற்றினை(சாதத்தை)வைத்து
அதனுடன் பூசணிக்காய் சலாட்டினையும்
வைத்து பரிமாறவும்.
கவனிக்கவேண்டியவை
பரிமாறும் போது (மட்டும்) தயிர் சேர்க்கவும்.
(இல்லாவிட்டால் சலாட் பழுதடைந்துவிடும்)

Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.