கோழி(சிக்கன்) சூப் உடல்வலியை தீர்க்க
கூடியதும், மழை, குளிர் காலங்களுக்கும்
ஏற்றதும் சுவையானதும் சக்தி(Energy)
ஈரப்பதம்/நீர்Moisture), புரதம்(Protein), கொழுப்பு
(Fat), தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளேவின்
(Riboflavin), போலிக் அமிலம்(Folic acid) ஆகிய
சத்துகள் நிறைந்ததும் ஆகும். ஆகவே
இதில் உள்ள சத்துகளையும் சுவையையும்
அறிய கோழி(சிக்கன்) சூப்பை செய்து
சாப்பிட்டு அறியவும்
செய்முறை
(1)ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு,
தண்ணீர், ஆகியவற்றை போட்டு
நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .
சுத்தமாக்கிய கோழிசிக்கன்
துண்டுகளை போட்டு அதன் மேல்
மோரை விடவும். இதில் உள்ள மோர்
கலவையினால் சிக்கனை நன்றாக
கழுவவும்.
வைத்து சூடாக்கவும்.
(4)தாட்சி (வாணலி) சூடானதும் அதில்
சின்னசீரகம்(சீரகம்), மல்லி(தனியா),
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்)
கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை
போட்டு நன்றாக வறுக்கவும்.
போட்டு கலக்கவும். கலந்த பின்பு இறக்கி ஒரு
பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு
மாவாக்கவும்(பவுடராக்கவும்).
வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி
(வாணலி) சூடானதும் அதில் அரை
தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கோழியை (சிக்கனை) போட்டு வதக்கவும்.
தக்காளிப்பழம், சின்ன வெங்காயம்,
உள்ளி(பூண்டு), கறிவேப்பிலை ஆகியவற்றை
போட்டுநன்றாக கலக்கவும்.
(பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக
கலக்கவும்.
தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு
இவையாவற்றையும் நன்றாக வேகவிடவும்.
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
விட்டு சூடாக்கவும்.
சீரகம்(சோம்பு), கருவப்பட்டை(பட்டை),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.
(சிக்கனில்) போட்டு கலக்கவும்.
(19)அதன் பின்பு அதனை இறக்கி வைத்து
விடவும்.
பின்பு சுவையான, சத்துகள் நிறைந்த
கோழி(சிக்கன்) சூப் தயாராகிவிடும்.
பின்பு இதனை சூப் பரிமாறும்
கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.
கூடியதும், மழை, குளிர் காலங்களுக்கும்
ஏற்றதும் சுவையானதும் சக்தி(Energy)
ஈரப்பதம்/நீர்Moisture), புரதம்(Protein), கொழுப்பு
(Fat), தாதுக்கள்(Minerals), கல்சியம்(Calcium),
பொஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளேவின்
(Riboflavin), போலிக் அமிலம்(Folic acid) ஆகிய
சத்துகள் நிறைந்ததும் ஆகும். ஆகவே
இதில் உள்ள சத்துகளையும் சுவையையும்
அறிய கோழி(சிக்கன்) சூப்பை செய்து
சாப்பிட்டு அறியவும்
தேவையான பொருட்கள்
செய்முறை
(1)ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு,
தண்ணீர், ஆகியவற்றை போட்டு
நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .
சுத்தமாக்கிய கோழிசிக்கன்
துண்டுகளை போட்டு அதன் மேல்
மோரை விடவும். இதில் உள்ள மோர்
கலவையினால் சிக்கனை நன்றாக
கழுவவும்.
வைத்து சூடாக்கவும்.
(4)தாட்சி (வாணலி) சூடானதும் அதில்
சின்னசீரகம்(சீரகம்), மல்லி(தனியா),
செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்)
கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை
போட்டு நன்றாக வறுக்கவும்.
போட்டு கலக்கவும். கலந்த பின்பு இறக்கி ஒரு
பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு
மாவாக்கவும்(பவுடராக்கவும்).
வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி
(வாணலி) சூடானதும் அதில் அரை
தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கோழியை (சிக்கனை) போட்டு வதக்கவும்.
தக்காளிப்பழம், சின்ன வெங்காயம்,
உள்ளி(பூண்டு), கறிவேப்பிலை ஆகியவற்றை
போட்டுநன்றாக கலக்கவும்.
(பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக
கலக்கவும்.
தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு
இவையாவற்றையும் நன்றாக வேகவிடவும்.
(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
விட்டு சூடாக்கவும்.
சீரகம்(சோம்பு), கருவப்பட்டை(பட்டை),
கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.
(சிக்கனில்) போட்டு கலக்கவும்.
(19)அதன் பின்பு அதனை இறக்கி வைத்து
விடவும்.
பின்பு சுவையான, சத்துகள் நிறைந்த
கோழி(சிக்கன்) சூப் தயாராகிவிடும்.
பின்பு இதனை சூப் பரிமாறும்
கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.