கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 13. Oktober 2010

கிவிபழச்சாறு

கிவி பழரசம் கண்களுக்கு குளிர்ச்சியை
தருவதும், உயிர்சத்து சி நிறைந்ததும்
சுவையானதும் குழந்தைகளுக்கு
விருப்பமானதும் இலகுவாக
செய்ய கூடியதுமானதும் ஆகும்.

தேவையானபொருட்கள் 
கிவிபழங்கள் (பழுத்தது) - 6
சீனி (சர்க்கரை) - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
பால் - 3 கப்
வனிலா - ஒரு தேக்கரண்டி
ஐஸ்கட்டி - ஒரு கப்
கயூ - 25 கிராம்
பிளம்ஸ் - 25 கிராம்


செய்முறை 

1.கிவி பழங்களை எடுத்து அதன் தோலைச்
   சீவிய பின்னர் அதனை இரண்டாக
   வெட்டவும்.

2,அதன் பின்பு மிக்ஸியில்(கிரைண்டரில்)
   கிவி பழங்கள், சீனி, தண்ணீர், பால்,
  வனிலா இவையாவற்றையும் போட்டு
   நன்றாக அடிக்கவும்.

3.இப்போது சுத்தமான சுவையான சத்தான
    கிவி பழரசம் தயாராகிவிட்டது.

 4.அதன் பின்பு இந்த பழரசத்தை அழகான
    பூக்கள், பழங்கள், வர்ணங்கள் போட்ட
   கிளாஸில்(கப், குவளை) ஊற்றி அதன்
   மேல் கயூ, பிளம்ஸ், ஐஸ் கட்டி சேர்த்து
   அலங்கரித்து பரிமாறுங்கள்.


எச்சரிக்கை - 
  கிவிப்பழ அலர்ஜி உடையவர்கள்
  வைத்தியரின் ஆலோசனைப்படி
 குடிக்கவும்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள் -
கிவிப்பழங்கள் நன்றாக பழுத்தது

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.