தேவையான பொருட்கள்
கடலை மா – 1 /4 கப்
அரிசி மா – 4 தேக்கரண்டி
கோதுமை மா – 3 தேக்கரண்டி
அப்பச்சோடா – ஒரு பின்ச்
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 /4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 /4 தேக்கரண்டி
உப்பு – 1 /4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையானளவு
செய்முறை
ஒரு தட்டில் அவித்து தோலுரித்த
முட்டையை விருப்பமான வடிவில்
வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமா
அரிசிமா கோதுமைமா அப்பச்
சோடா மிளகாய்த்தூள் உப்பு
பெருங்காயத்தூள் பெருஞ்சீரகம்
சிறிது தண்ணீர் ஆகியவற்றை
போட்டு பஜ்ஜி மா பதத்தில்
கரைத்துக் கொள்ளவும்.
துண்டுகளை, பஜ்ஜி மாவில்
தோய்த்து , சூடான எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.